வாழ்க்கையில் முன்னேற என்ன தேவை ??

வாழ்க்கையில் முன்னேற என்ன தேவை ?? எல்லாரும் கல்வி ஆர்வம்  செல்வம் குறிக்கோள் தகுதி திறமை என நீண்ட பட்டியல் போடுவர் எல்லாம் இருந்தும் சாதிக்காமல் போனோர் ஏராளம் ஏராளம் இவர்க்கு ஒரு நீண்ட கவி சமர்ப்பணம் செய்திருக்கிறார் Thomas Gray ஆங்கிலக் கவிஞர் உதாரணம் – சலங்கை ஒலி கமல் – நாட்டியக் கலைஞர் அவர் திறமை உலகுக்கு தெரியாமலே போய்விடும் பின் என்ன கூடுதலாக வேண்டும் எனில் ?? மேற்கூறியவைகளுடன் அதிர்ஷ்டம் வேண்டும் உதாரணம்…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 61

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 61 பான்மறுத்து விளையாடும் சிறுபருவத் திடையே பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே மான்மறுத்து விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய  வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே மீன்மறுத்துச் சுடர்மயமாய் விளங்கியதோர் விண்ணே விண்அனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே ஊன்மறுத்த பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே பொருள் : சிறு வயது முதலே – விளையாடும் பருவ முதலே உலகத்தின் மீது ஆசை…

வாழ்க்கைக்கல்வி

வாழ்க்கைக்கல்வி ” தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் ” உண்மைச்சம்பவம் – கோவை இந்த பழமொழி உண்மை என நிரூபிக்க வந்தது இந்தப்பதிவு என்னுடன் பணி செய்பவர் தன் அக்காவுடன் ஏதோ மனஸ்தாபம் அவர் வீடு கட்ட நிதி உதவி கேட்டும் இவர் இல்லை என மறுப்பு சொல்ல – பின் அவர் ஒன்றும் சொல்லாமல் – திடுதிடுப்பென வீடு கிரகப்பிரவேசத்துக்கு அழைக்க – இவர்க்கு வந்ததே கோவம் எதுவும் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவிலை…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 76

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 76 ” குகையில் ரிஷிகள் தவம் ஆற்றுதல் ” நாம் எல்லோரும் கண்டிருக்கும் காட்சி இது இது எப்படி நடைமுறைக்கு வந்ததெனில் ?? அகத்தில் பிரணவக்குகை வைத்துத்தான் உலகத்துக்கு வந்தது பிரணவக்குகை – முன் சிறிய துவாரம் வழி இருக்கும் – அது வழியாக நாம் உள்ளே சென்றுவிடலாம் – அங்கு தான் ஆன்மா வீற்றிருக்கு அதை தான் புறத்திலே ஈஷா தியான லிங்கம் வெளிப்படுத்துது அதுகூட முகப்பில் சிறு துவாரம்…

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 5

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 5 துரிய மேல்பர வெளியிலே சுகநடம் புரியும் பெரிய தோர்அருட் சோதியைப் பெறுதலே எவைக்கும் அரிய பேறுமற் றவைஎலாம் எளியவே அறிமின்  உரிய இம்மொழி மறைமொழி சத்தியம் உலகீர். பொருள் : துரிய பதத்தின் மேல் அதீதத்தில் – சுத்த சிவ துரியாதீதத்தில் – சிற்றம்பல வெளியில் சுக நடம் புரியும் பெரிய அருள் உடை ஜோதியை அடைதலே – உலகத்துள் எல்லா பேறைக்காட்டிலும்…

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 4

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 4 நாதம் சொல்கின்ற திருச்சிற்றம் பலத்திலே நடிக்கும் பாதம் சொல்கின்ற பத்தரே நித்தர்என் றறிமின் வேதம் சொல்கின்ற பரிசிது மெய்ம்மையான் பக்க  வாதஞ் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் மதித்தே. பொருள் : பாதச்சிலம்போசை விளங்கும் திருச்சிற்றம்பலத்திலே நடமிடும் சுத்த சிவம் – அபெஜோதியின் திருப்பாதமே நித்யம் என்று அறிவீர் – மற்றெலாம் பொய் அநித்யம் ் வேதம் சொல்கின்ற உண்மை இது – நான்…

திருமந்திரம் – சுத்த சிவத்தின் அளவு

திருமந்திரம் – சுத்த சிவத்தின் அளவு அணுவில் அணுவினை ஆதிப்பிரானை அணுவில் அணுவினை ஆயிரங்கூறிட்டு அணுவில் அணுவினை அணுகவல்லார்க்கு  அணுவில் அணுவினை அணுகலுமாமே பொருள் : அணுவாகிய ஆன்மாவினுள் வீற்றிருக்கும் சுத்த சிவத்தை அபெஜோதியை – எப்படி அளப்பது எனில் ஆன்மாவாகிய அணுவை ஆயிரம் பாகமாக கூறிட்டால் – அந்த அளவு தான் அது அந்த அணுவில் இருக்கும் சிவத்தை தம் அறிவை அணுவைக்காட்டிலும் நுணுகி நுணுகி அணுக வல்லார்க்கு – அவனை அடையலாகுமே எங்கிறார் திருமூலர்…