தெளிவு 392 

தெளிவு 392 தென்னைக்கு கீழே நீர் பாய்ச்சுகிறார் மேலே இள நீர் உருவாகுது  இது புறம் அகத்தில் மேலே விந்து பாய்ச்சுகிறார் கீழே அமுதம் கொட்டுகிறது இறங்குது எப்படி இயற்கை ?? அதான் இது ?? வெங்கடேஷ்

” கமல் நாத் ” – பெயர் சன்மார்க்க விளக்கம்

” கமல் நாத் ” – பெயர் சன்மார்க்க விளக்கம் கமல் = ஆயிர இதழ்க்கமலம் – மூளை நாதன் = தலைவன் ஆகிய ஆன்மா அவ்ளோ தான் மனசின் தலைவன் ஆன்மா வெங்கடேஷ்

சிரிப்பு 284

சிரிப்பு 284 செந்தில் : அண்ணே ஏன் சாமியாருங்க எல்லாம் க ஞ்சா அடிக்கிறாங்க ?? க மணி : டேய் மனசுல ஒரே சிந்த்னையை ஓட வைக்குறதுக்கு இதை உபயோகிக்றாய்ங்க செந்தில் : அதான் ஏன் – தியானத்தில் தவத்தால் ஆகாதா ?? க மணி : அதுல முடியாததால இதால செய்றாங்கடா இது குறுக்கு வழி மாதிரி பொது ஜனம் எப்படி குறுக்கு வழில் பணம் சம்பாதிக்கிறாங்களோ அப்டி இவுக குறுக்கு வழில மன்சை…

” திருச்சிற்றம்பலத்தின் பெருமை “

” திருச்சிற்றம்பலத்தின் பெருமை ” ஆன்மா தோன்றுவதும் ஒடுங்குவதும் இங்கே தான் திருவடி இருப்பதும் இங்கே தான் அருள் – சுத்த சிவம் – அபெஜோதி இருப்பதும் இங்கு தான் கதி வேகாக்கால் இருப்பதும் இங்கு தான் சிவத்தின் எல்லா நடமும் இங்கு தான் நம் இலக்கும் இது தான் வெங்கடேஷ்

” திருவடிப்பெருமை “

” திருவடிப்பெருமை ” திருவடிகள் ஒன்று கலந்து நின்றுவிட்டால் மனம் நின்றுவிடும் அசைவை ஒழித்துவிடும் யாரே முழுதும் அறிவார் இதன் பெருமையை ?? வெங்கடேஷ்