தெளிவு 398
தெளிவு 398 எப்படி ஆழ்கடலில் அலை இல்லாமல் அமைதி நிலவுதோ ?? எப்படி சூரியன் புறத்தில் தகித்தாலும் அதன் நடுவில் குளிர்ச்சி நிலவுதோ ?? அவ்வாறே தான் சுத்த உஷ்ணமும் அது லட்சக்கணக்கான கோடிக்கணக்கான அளவு வெப்பம் வெளிப்படுத்தினாலும் அதன் அனுபவம் என்னவோ ?? நிலவு போல் குளிர்ச்சி தான் அது பசி தாகம் தூக்கம் நீக்கிவிடும் வெங்கடேஷ்