” ஞானிகள் உலக மயம்”
” ஞானிகள் உலக மயம் ” 1 அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 53 பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப் பொதுநடங்கண் டுவந்துநிற்கும் போதுதனித் தலைவர் திருத்தமுற அருகணைந்து கைபிடித்தார் நானும் தெய்வமல ரடிபிடித்துக் கொண்டேன்சிக் கெனவே வருத்தமுறேல் இனிச்சிறிதும் மயங்கேல்காண் அழியா வாழ்வுவந்த துன்தனக்கே ஏழுலகும் மதிக்கக் கருத்தலர்ந்து வாழியஎன் றாழிஅளித் தெனது ” கையினில்பொற் கங்கணமும் கட்டினர்காண் தோழி ” பொருள் : மயக்கமுற்ற உலகத்தவர் எல்லாம் சந்தேகமுற்று…