சிரிப்பு 287

சிரிப்பு 287 க மணி :என்னடா இந்து உப்பு வாங்கிண்டு இருக்கே செந்தில் : என்னண்ணே – நான் இந்து அதான் இந்து உப்பு வாங்குறேன் இது கூட தெரியல க மணி : டேய் நீ ஒருவன் போதும்டா – ஜாதி மத கலவரம் உருவாக்க இதைய இந்த குருமா தெரு காந்தி இந்த மாதிரி ஆளுங்க கேட்டா போதும்டா – இதை வச்சி அரசியல் செஞ்சி – அதுல லாபம் பாக்க ஆரம்பிச்சிருவாங்க வெங்கடேஷ்

தெளிவு 401

தெளிவு 401 உலகம் – சாமானியர்க்கு கழற்கமலம் கூடத் தான் தெரியும் அதாவது ஓரிடத்தில் சேரத்தான் தெரியும் இது புறம் ஞானிக்கு அதை சிரசில் சூடவும் தெரியும் இது அகம் ரெண்டுக்கும் உலகளவு வித்யாசம் வெங்கடேஷ்

பழமொழி – சன்மார்க்க விளக்கம்

பழ மொழி – சன்மார்க்க விளக்கம் ” ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ ” ?? இது சாதாரண மொழி அன்று ஆன்மா பெருமை பறை சாற்ற வந்தது ஆம் ஆவாரை = இது ஆவாரம் பூ குறிக்கவிலை – ஆன்மாவை குறிப்பது ஆகும் இந்த பூ பூத்துவிட்டால் – மரணமிலை என்பதை தான் தெரிவிக்கிறது இந்த பழ மொழி சித்தர் மொழி வெங்கடேஷ்

சிரிப்பு 286 

சிரிப்பு 286 செந்தில் : அண்ணே யாரண்ணே அது – ” ஞானம் அடைவது தான் என் பிறவியின் நோக்கம் இலட்சியம் சொல்லிட்டே இருக்கறது ” பெரிய சாமியாரா ?? க மணி : டேய் அது ஒண்ணுமில்லடா – அவன் அத்தை பொண்ணு பேர் ஞானம் – அதை கண்ணாலம் கட்டிக்கிறத தான் இந்த மாதிரி சொல்லிட்டுத்திரியறான் வெங்கடேஷ்

தெளிவு 400

தெளிவு 400 எப்படி நாம் அமெரிக்கா சென்றவுடன் ஒரு டாலர் = 80 ரூபாய் ஆகுதோ 80 ரூபாய் = 1 டாலர் ஆகுதோ கால தேச மாற்றம் – புறத்தில் அவ்வாறே தான் ஒரு சாதகனும் மனம் கடந்த நிலை தத்துவம் கடந்த நிலை அடைய தத்துவாதீதம் செல்ல அவனின் ஒரு வருடம் – நாள் பூமிக்கு நமக்கு பல கோடி ஆண்டுகள் பல கோடி யுகங்கள் ஆகுது இதுவும் கால தேசம் மாற்றத்தால் –…