சிரிப்பு 288
சிரிப்பு 288 க மணி : என்னடா பெரியவரை திட்டிகிட்டே வர்றே ?? செந்தில் : ஒண்ணுமில்லண்ணே – எனைய பேச விடவே மாட்டேங்கிறாரு அதான் க மணி : டேய் அவர் வீட்டில் இந்த பரிதாப நிலை அவர்க்கு – அவர் மனைவி அவரை பேசவே விட்றதிலை – அதைய உங்கிட்ட திருப்பி விட்றாருடா அவ்ளோ தான் பொறுத்துக்கோ மகனே வெங்கடேஷ்