இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 52
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 52 கோவிலில் சாமி சிலைகள் ஏன் தங்கத் தகடுகள் வெள்ளித்தகடுகளால் வேயப்பட்டுள்ளன எனில்?? இறை ஒளி அம்சம் கொண்டுளது இதை உலகுக்கு காட்ட இவ்வாறு செய்து காட்டுகிறார்கள் தங்கம் வெள்ளி தகடுகள் ஒளி குறிப்பது ஆம் தங்கள் = பொன்னொளி வெள்ளி = வெள்ளொளி குறிப்பது ஆம் இந்த ரெண்டும் சேர்ந்தது ஆன்ம ஒளி வெங்கடேஷ்