வாழ்க்கைக் கல்வி – முற்பகல் செயின் பிற்பகல் விளையும் – 2

முற்பகல் செயின் பிற்பகல் விளையும் – 2 வாழ்க்கைக் கல்வி உண்மை சம்பவம் என்னுடன் பணிபுரிபவர் மிகுந்த கோவக்காரர் வாய் பேசாது கை தான் பேசும் – வீட்டிலும் சரி எங்கும் மனைவி சாது அடி வாங்கிக்கொண்டே இருப்பார் அவர் தாயார் வீட்டுக்கு அனுப்ப மாட்டார் வீட்டு விசேஷங்களுக்கும் அனுப்ப மாட்டார் இப்படி நிறைய கொடுமைகள் செய்தார் அவர்க்கும் சோதனை வந்தது மகள் +2 படிக்கும் போது – டியூஷன் வேண்டி இருந்தது அவள் மாமா M…

சிரிப்பு 291

சிரிப்பு 291 க மணி : அப்படீ என்னடா சீரியசாக எழுதிண்டிருக்கே ?? செந்தில் : ஒண்ணுமில்லண்ணே – நம்ம IIT Director க்கு தான் கடுதாசி எழுதிண்டிருக்கேன் க மணி : எதுக்கு ?? செந்தில் : பின்ன என்னண்ணே – கோவில்ல மணி – மேளம் அடிக்கறதுக்கு எல்லாம் மிஷின் வந்திடிச்சி – ஆனால் பாருங்க இந்த சங்கு ஊதறதுக்கு இன்னமும் மிஷின் கண்டுபிடிக்கலே – அதான் நீங்க என்ன பண்ணிண்டிருக்கீங்கன்னு கேட்டுத்தான் கடுதாசி…

முரண் 12

முரண் 12 நடந்ததையே நினைத்திருந்தால் நினைத்தபடி இருந்தால் நாம் நம் மன நிம்மதி அமைதி இழப்போம்  பைத்தியம் ஆகிவிடுவோம் தற்கொலைக்கு முயற்சிப்போம் அதே சமயம் நடந்தது நடக்குப்போவது என எதையும் நினைக்காமல் சும்மா இருந்தால் நிகழ் காலத்தில் வாழ்ந்தால் ஞானி ஆகிவிடுவோம் எவ்ளோ முரண் ?? நினைப்பில் இருக்கு நம் நிலை வெங்கடேஷ் 1

Lunar Mission by US

Lunar Mission by US Everyone believes that US landed on Moon Is it true ?? Watch the film English film ” INTERSTELLAR ” to know the truth This is just a false propaganda and claim by US deliberately done just to bankrupt Soviets and fool the world To show they are on Top of the…

முரண் 11 

முரண் 11 Public School சாமானிய பொது ஜனம் தம் மக்களை படிக்க வைக்க முடியாத பள்ளி இது ஆனால் பேர் மட்டும் இப்படி இது நிதர்சனம் வெங்கடேஷ்