கானல் நீர்

கானல் நீர்

ஒரு கணவன்
காசியில் இருந்தும்
அவன் மனைவி 
ராமேஸ்வரத்தில் இருநதும்
தங்களுக்கு பிள்ளை வரம் கேட்டனர்

இறைவன் சிரித்துக் கொண்டான்

ஒரு சன்மார்க்க சங்கம் சேர்ந்தவன்
சமையல் கட்டில் இருந்தபடி
தனக்கு மரணமிலாப்பெருவாழ்வு – முத்தேக சித்தி
வரம் கேட்டான்

அப்போதும் இறைவன் சிரித்துக் கொண்டான்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s