” ஞானியும் சாமானியனும் “

” ஞானியும் சாமானியனும் ”

சாமானியர்
வாழ்க்கை நடத்த
பெண் வீட்டாரிடம் 
சீர் கேட்கிறான்
கட்டில் – பீரோ – பண்டம் – பாத்திரம்
நகை – பணம் என அடுக்கலாம்

ஆனால் ஞானியோ
ஒரே ஒரு சீர் மட்டும் கேட்கிறான்
அது
” வேகாக்கால் “ஆம்
இது இருந்தால்
எல்லாம் இ்ருப்பதுக்கு கிடைத்ததுக்கு சமம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s