” சத்திய சோதனை “

” சத்திய சோதனை ”

நோய்க்கு மருந்து சாப்பிட்டால் – அது குணமாகுது
அதை சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம்

கொழுப்பு – ரத்த அழுத்தம் – சர்க்கரை இப்படி எல்லாத்தையும் சோதித்து பார்த்துக்கொள்ளலாம்

இது ஆன்மீகத்துக்கும் பொருந்தி வரும்
எப்படியா ??

” Compassion has Great Healing Capacities ”
அதாவது தயவுக்கு நோய் தீர்க்கும் ஆற்றல்கள் உள்ளது என பொருள்

அப்படியெனில் சன்மார்க்கத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் தயவுடன் வாழ்வதாக சொல்பவர்கள் – காட்டிக்கொள்பவர்கள் இந்த சோதனை செய்து பார்த்துக்கொள்ளவும்

மற்றவர்க்கு வேண்டாம் – உங்களுக்கு வரும் நோய்கள் – வினைகள் தீர்கின்றதா – தீர்க்க முடிகிறதா ?? என சோதித்து பார்த்துக்கொள்ளலாம்

தீர்கின்றது என்றால் நீங்கள் செல்லும் பாதை சரியானது என் உறுதி செய்து கொள்ளலாம்

இல்லையெனில் முறை மாற்றுதல் அவசியம் – அணுகு முறை – புரிதலில் தவறு என பொருள் ஆம்

இது சன்மார்க்கத்தின் சத்திய சோதனை ஆம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s