ஞானியும் சாமானியனும்

ஞானியும் சாமானியனும் காயகல்பம் இதை சாமானியன் எதுக்கு பயன்படுத்துகிறான் ?? நீண்ட நேரம் பெண் போகம் -இன்பம் துய்க்க ஆசை கண்ணை மறைக்குது அதனால் தான் உண்மை இயற்கை இவர்க்கு மறைத்தே விளங்குது அத்னால் உண்மையான காயகல்பம் ஆம் தேகத்தை நீடிக்கச்செயும் மருந்து இவர் கையில் சிக்குவதிலை ஞானியோ இதை தேகத்தை நீடிக்கவே பயன்படுத்துகிறான் ஞானம் அடையவே பயன்படுத்துகிறான் ஒருவன் உலக இன்பம் துய்க்கவும் மற்றவர் உண்மை அறியவும் பயன்படுத்துவது எவ்வளவு விந்தை வினோதம் ?? இருவரும்…

முரண்

முரண் ” குழந்தையும் தெய்வமும் ஒன்று” என்பர் எல்லாரும் குழந்தைகளை விரும்புவர் கொஞ்சுவர் அணைப்பர் ஆஸ்திகரும் நாஸ்திகரும் சரி இருவரும் ஒன்றெனில் குழந்தையை கொஞ்சும் விரும்பும் நாஸ்திகர் தெய்வத்தை ஒதுக்குவதும் வெறுப்பதும் ஏன் ?? வெங்கடேஷ்

ராமானுஜர் – மறைவு

ராமானுஜர் – மறைவு இவர் மறைவு – ஸ்ரீ ரங்கத்தில் இருக்கும் உடல் குறித்து எனக்கு நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்தது எங்கள் அபார்ட்மெண்டில் இருக்கும் வைணவர் – பெரியவர் தீர்த்து வைத்தார் ராமானுஜர் – ஸ்ரீ வில்லிபுத்தூரில் காலமானார் – ஸ்ரீ ரங்கத்தில் புதைக்கப்பட்டார் ஆனால் வியப்பு – மறு நாள் உடல் எழுந்து உட்கார்ந்து விட்டதாம் அசரீரி – இப்படியே வைக்கவும் – 1000 ஆண்டுகள் வரை இருக்கும் என்று ஒலித்ததாம் அப்படியே விட்டுவிட்டார்களாம்…

” வாழ்க்கைக்கல்வி “

” வாழ்க்கைக்கல்வி ” நமக்குள்ளே எவ்ளோ பவர் இருக்கு பாருங்கள் 1 வாங்கு” பவர்”  2 சொல்பவர் 3 அடிப்பவர் 4 கொடுப்பவர் 5 செய்பவர் 6 போடுபவர் 7 கடிப்பவர் 8 நடிப்பவர் 9 சாப்பிடுபவர் ” இந்த மாதிரி எவ்ளோ பவர் இருக்க – நாம் ஏன் விசனம் கவலைப்பட வேண்டும் ” ?? வாழ்க்கையில் ஜெயிக்க மனோதிடம் – தைர்யம் – வீரம் – துணிவு எல்லாம் வேண்டும் வெங்கடேஷ்

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 66 

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 66 நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ  விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே   காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற வயங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே பொருள் : வர்ணாசிரம தர்மம் – ஆசாரம் குல ஒழுக்கம் எல்லாம் பிள்ளை விளையாட்டு இதை…

அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்பேறு – 5

அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்பேறு – 5 உள்ளக் கவலையெலாம் ஓடி ஒழிந்தனவே வள்ளற் பெருஞ்சோதி வாய்த்தனவே – கள்ளக் கருத்தொழிய ஞானக் கருத்தியைந்து நாதன்  பொருத்தமுற்றென் உள்ளமர்ந்த போது. பொருள் : பொய் மனம் ஒழிந்து – மெய் ஞானம் ஓங்கி – ஆன்மா என் உள்ளே அமர்ந்த் போது கவலை ஓடி ஒழிந்தது அபெஜோதி தரிசனம் கிட்டியது வெங்கடேஷ்

அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்பேறு – 4

அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்பேறு – 4 ஈனமெலாம் தீர்ந்தனவே இன்பமெலாம் எய்தினவே ஊனமெலாம் கைவிட் டொழிந்தனவே – ஞானமுளோர் போற்றும்சிற் றம்பலத்தும் பொன்னம்ப லத்துநடம்  போற்றும் படிப்பெற்ற போதுன்ன பொருள் : ஞானம் பெற்ற மேன்மக்கள் போற்றும் பொன்னம்பத்து சிற்றம்பல வெளி திரு நடம் நான் போற்றும் படி நினைக்க கீழ்மை – குறை எல்லாம் ஒழிந்தன இன்பம் வந்து எய்தியது வெங்கடேஷ்

” அருளின் விளையாட்டு “

” அருளின் விளையாட்டு ” ஒரு செல்வந்தர் தன் மகள் காதலுக்காக ஒரு ஏழையை மாப்பிள்ளையாக்கினார் எப்படி ?? அவனை தனக்கு சமமாக ஆக்கி மாற்றியபின் அவனை தன் தொழிலுக்கு எஜமானனாக்கி அவன் அந்தஸ்தை உயர்த்தி அதே போல் தான் இயற்கையும் அருளும் ஓர் சாதகனை அவனை சாதனத்தில் தகுந்த அளவுக்கு உயர்த்தியபின் அவனை தகுதியுடையவனாக்கிய பின் அவனுக்கு வினைகளில் இருந்து விலக்கு அளிக்கும் எல்லா தடைகளில் இருந்தும் விலக்கு அளிக்கும் சாதனத்தில் மேலும் முன்னேற வழி…