தெளிவு 418

தெளிவு 418 அறிவாளி யார் ?? ” வருமுன் காப்பவன் மட்டுமல்ல வருவதை முன்னமே அறிந்திருப்பவனும் தான் “ குறள் : அறிவுடையார் ஆவதறிவார் வெங்கடேஷ்

கனவுகள் – என் அனுபவங்கள்

கனவுகள் – என் அனுபவங்கள் உண்மை சம்பவங்கள் காஞ்சி – 1996 அப்போது நான் எல் & டி வால்விசில் பணி சொந்த ஊர் – வீடு சென்னை அதனால் திங்கள் – சனி முதல் வேலை ஞாயிறு சென்னை அப்போது எனக்கு வித்யாசமான கனவுகள் வரும் கனவுக்கும் விஷனுக்கும் எனக்கு வித்யாசம் தெரியும் விஷன் சில நொடிகள் தான் – இது கால நேரம் பார்க்காமல் வரும் – எந்த நேரமும் காட்டும் கனவு நீண்ட…

அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்பேறு – 7

அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்பேறு – 7 எல்லாம் செயவல்லான் எந்தையருள் அம்பலவன் நல்லான் எனக்குமிக நன்களித்தான் – எல்லாரும் கண்டுவியக் கின்றார் கருணைத் திருவமுதம்  உண்டுவியக் கின்றேன் உவந்து. பொருள் : எல்லாம் செய வல்லான் என் தந்தை அபெஜோதி அருள் வெளியில் விளங்குபவன் – எனக்கு மிக அதிகமாக நல்லது செய்தான் அந்த நல்லவன் எல்லவரும் என் நிலை அனுபவம் கண்டு வியக்கின்றார் அருளமுதம் உண்டு நான் மகிழ்ந்திருக்கிறேன் களித்து…

அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்பேறு – 6

அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்பேறு – 6 ஊன உடம்பே ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க ஞான அமுதெனக்கு நல்கியதே – வானப் பொருட்பெருஞ் சோதிப் பொதுவில் விளங்கும்  அருட்பெருஞ் சோதி அது. பொருள் : சிற்றம்பல வெளியில் விளங்கும் ஜோதியாம் அபெஜோதி எனக்கு ஞான அமுதம் அளித்து என்னுடைய இந்த ஊத்தை – குற்றம் உள்ள சரீரத்தை ஒளி உடலாய் மாற்றி அமைத்தது வெங்கடேஷ்

தெளிவு 417

தெளிவு 417 ” வருமுன் காப்பவன் தான் அறிவாளி” உண்மை உண்மை வினைகள் – தடைகள் – பிரச்னைகள் – பிணி நோய்கள் வருமுன் அதை ஆன்ம அறிவால் அறிந்தும் அதை திருவடி அருளால் நிவர்த்தி செய்து கொள்பவன் தான் அறிவாளி அவன் தான் முதல் நிலை சாதகன் வெங்கடேஷ்

நிதர்சனம்

நிதர்சனம் நம் சமுதாயத்தில் தீச்சட்டி கோவிந்தனும் உள்ளனர் மூத்திரச் சட்டி முகுந்தனும் உள்ளனர் முன்ன்வர் ஆஸ்திகர் பின்னவர் நாஸ்திகர் வெங்கடேஷ்