” மனைவி அமைவெதெலாம் இறைவன் கொடுத்த வரம் “

” மனைவி அமைவெதெலாம் இறைவன் கொடுத்த வரம் ” இந்த வரி எழுதியவர் பெரிய ஞானியாகத்தான் இருக்க வேண்டும் 100 % உண்மை உண்மை உண்மை சம்பவம் என் கல்லூரி நண்பனை சென்னையில் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் சந்தித்தேன் பல ஆண்டுகள் கழித்து நடந்த சந்திப்பு அவன் அம்பத்தூரில் வேலை பார்த்ததாகவும் – அங்கு உழைத்து நல்ல பேர் எடுத்ததாகவும் – அது நட்டத்தில் போய்க்கொண்டிருந்த துறை அதை தன் திறமையால் கடின உழைப்பால் –…

” தயவு ” விளக்கம்

” தயவு ” விளக்கம் அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்பேறு – 5 உள்ளக் கவலையெலாம் ஓடி ஒழிந்தனவே வள்ளற் பெருஞ்சோதி வாய்த்தனவே – கள்ளக் கருத்தொழிய ஞானக் கருத்தியைந்து நாதன் பொருத்தமுற்றென் உள்ளமர்ந்த போது. பொருள் : பொய் மனம் ஒழிந்து – மெய் ஞானம் ஓங்கி – ஆன்மா என் உள்ளே அமர்ந்த் போது கவலை ஓடி ஒழிந்தது அபெஜோதி தரிசனம் கிட்டியது ——- * என்னை ஏறா மிசை…

தெளிவு 418

தெளிவு 418 பெண்ணுக்கு பெண்ணே எதிரி போலும் சன்மார்க்கத்தார்க்கு சன்மார்க்கத்தாரே எதிரி ஆவர் முத்தி சித்தி எட்டிரெண்டு தயவு – இது தான் மிக மிக முக்யம் பொற்சபை சித்சபை சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் விளக்கங்களில் சரியான புரிதல் தெளிவு இல்லை தயவு = வாழ்வியல் முறை – கருணை எங்கிறார் – ஆன்மா ஆக வாதம் ஆதல் என அறியாமலே வெங்கடேஷ்

” மார்கழி சிறப்பு “

” மார்கழி சிறப்பு ” 1 மாதங்களில் நான் மார்கழி – கண்ணன் 2 மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால் – ஆண்டாள் இந்த மாதப்பிறப்பு என்பது தேவர்களின் காலை. இந்த மாதத்தில் அதி காலைப்பொழுதில் காற்றில் பிராணன் அதிகமாக இருக்கும் என்பதால் – இந்த னேரத்தில் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யச் சொன்னார் நம் பெரியோர் அது நம் உடலுக்கும் மனதுக்கும் நன்மை பயக்கும் என்பதால் இந்த மாதம் முழுமையுமே கடவுள் வழிபாடுக்கு ஒதுக்கி…