அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்பேறு – 13

அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்பேறு – 13 தூக்கம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே ஆக்கமென ஓங்கும்பொன் அம்பலத்தான் – ஏக்கமெலாம் நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன்வடிவம்  தாங்கினேன் சத்தியமாத் தான். பொருள் : உறக்கத்தை தவிர்க்கச்செய்தான் – ஆனால் தூங்காத தூக்கம் கொடுத்து அதில் சுகம் காணச்செய்தான் – அதில் ஞானத்தில் மேலேறும் வளர்ச்சி கொடுத்தான் எனக்கே இது தவத்தால் வரும் அனுபவம் ஆம் கை கூடா ஆசையெலாம் ஒழிந்தேன் – உண்மையால்…

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும்

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் உண்மைச்சம்பவம் – திபெத் ஒரு ஐரோப்பிய டாக்டர் திபெத் வந்து சில காலம் தங்கி ஆய்வுகள் மேற்கொண்டார் அப்போது அவர்கள் ஒரு சுவர் எழுப்பினர் எப்படி ?? வியப்பு தான் அவர்கள் கல்லை சங்கீத கருவிகள் கொண்டு மேலேற்றினார்களாம் பெரிய கல் மிகப்பெரிய கல் கருவிகள் இசை இசைக்க அது மேலேறிப்போனதாம் அவர் அடைந்த வியப்புக்கு அளவேயிலை இதை இன்னமும் விஞ்ஞானமும் செய்து காட்டவிலை – பரிசோதனைகளும் வெற்றி சிறிய கல்லுக்கு தான் –…

அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்பேறு – 12

அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்பேறு – 12 ஔவியந்தீர் உள்ளத் தறிஞரெலாம் கண்டுவக்கச் செவ்வியசன் மார்க்கம் சிறந்தோங்க – ஒவ்வி விரைந்துவந்தென் உட்கலந்து மெய்யேமெய் யாக  நிரந்தொன்றாய் நின்றான் நிலத்து பொருள் : பொறாமை எனும் இழி குணம் அற்ற அறிஞர் எலாம் கண்டு மகிழ – சிறந்த மார்க்கமாம் சன்மார்க்கம் மேலோங்க – விரைந்து என் உடலில் சிவமாம் உண்மையே உண்மையாக நிறைந்து ஒன்றாய்க்கலந்தான் ஜீவன் ஆன்மாவாகவும் பின் பரமான்மாவாகவும் அபெஜோதியாகவும்…

அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்று – 11

அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்பேறு – 11 ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன் சாதல் ஒழித்தென்னைத் தானாக்கிப் – பூதலத்தில் ஐந்தொழில்செய் என்றே அருட்சோதிக் கோலளித்தான்  வெந்தொழில்போய் நீங்க விரைந்து பொருள் : அபெஜோதி எனும் என் தோழன் – அருளாளன் எனக்கு மரணம் எனும் இழிவிலிருந்து விடுதலை கொடுத்தான் உலகில் எனக்கு ஐந்தொழில் செயும் வல்லமை கொடுத்தான் தன் அருட்செங்கோல் என்னிடம் ஈந்து படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் வெங்கடேஷ்

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 76

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 76 ஷீரடி பாபா – துவாரகா மாய் துனி இந்த கோவிலில் இந்த சடங்கு நடைபெறும் – அதாவது முத்திய தேங்காயை நெய் விட்டு – ஒரு அக்னி குண்டத்தில் போட்டுவிடச்சொல்வார் இது நம் வினைகளில் இருந்து விடுதலை அளிக்கும் என்ற நம்பிக்கை இதன் தாத்பரியம் யாதெனில் ?? தவத்தால் முத்திய நிலையில் இருக்கும் ஜீவனின் மலங்கள் மும்மலங்கள் எல்லாம் – துவாரகை எனும் இடமாகிய சுழுமுனை உச்சிக்கு வந்தால் அது…