” தர்ம தரிசனம் ” – சன்மார்க்க விளக்கம்

” தர்ம தரிசனம் ” – சன்மார்க்க விளக்கம் இது இலவச தரிசனம் என பொருள் பட விளங்கி வருது ஆனால் உண்மைப்பொருள் ?? தர்மம் = ஆன்மா – இறை ஆம் ” தெய்வத்தை – ஆன்மாவை தரிசனம் செய்வதே தர்ம தரிசனம் ” ஆகும் இந்த பொருளெடுத்து தர்மச்சாலை நோக்கினால் – ஆன்மா இருக்கும் இடத்தை விளக்குவது தான் தர்மச்சாலை அன்னதானச் சத்திரம் அல்ல வெங்கடேஷ்

” துவிஜன் ” – உண்மை விளக்கம்

” துவிஜன் ” – உண்மை விளக்கம் பிரமாணம் ஶ்ரீ பராசபட்டர் அருளிச்செய்தது:- பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள்:- குருமுக மநதீப்த்ய ப்ராஹ வேதாந ஸேஷாந் நரபதி – பரிக்லுப்தம் ஸுல்க மாதாது காமக: ஸ்வஸுர மமர வந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத் த்விஜகுல திலகந்தம் விஷ்ணு சித்தம் நமாமி இதை விஷ்ணு சித்தர் ஆகிய பெரியாழ்வார் பற்றி பெருமையாக பாடப்பட்ட பாடலாகும் அவர் பேர்களில் சில 1 பட்டர்பிரான் 2 விஷ்ணு சித்தர் – இயற் பெயர் 3…

” ஒலியும் ஒளியும் “

” ஒலியும் ஒளியும் ” சாமானியன் இதை கலந்து தொலைக்காட்சியில் சினிமா – பாடல்கள் – தொடர்கள் ஆக பார்க்கிறான் ஞானியோ இதை தன் சாதனத்தில் தவத்தில் அனுபவமாக காண்கிறான் நாத விந்து அனுபவமாக காண்கிறான் ஆன்ம அனுபவமாக காண்கிறான் வெங்கடேஷ்

சிரிப்பு 291

சிரிப்பு 291 க மணி : என்னடா வீட்டு முன் பலகையிலே – Forwarding Agentனு போட்டிருக்கே – என்ன ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் புதுசா ஆரம்பிச்சிருக்கியா ?? சொல்லவேயிலை செந்தில் : அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணே FB – Whatsapp ல வரதயெல்லாம் நான் Forward பண்றதால இந்த மாதிரி போர்டுல பேர் வச்சிக்கிட்டேன் காலை 5 மணிக்கு ஆரம்பிச்சா ராத்ரி 12 மணி வரைக்கும் செம டைட் வேலை அண்ணே க மணி : என்னமோ…

” இகமும் பரமும்”

” இகமும் பரமும்” ” மனைவி சொல்லே மந்திரம் ” தலையணை மந்திரம் ஆக இருந்தாலும் இதன் படி நடப்பவன் பெறுவான் இக சுகம் – தேகம் இந்திரிய கரண சுகம் இனிதாக என்றும் மீறினால் பூவுலகில் நரகம் ” குரு ஆன்மா சொல்லோ தாரக மந்திரம் ” இதன் படி ஒற்றி னடந்தாலோ பெறுவது பரசுகம் அது பரமசுகம் பரத்தின் வசமாகி சுகம் பெறுவதால் பரமசுகம் இது தேகேந்திரியம் தாண்டிய சுகம் இது நிதர்சனம் தானே…