அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்பேறு – 16

அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்பேறு – 16 துன்பம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே அன்பகத்தில் வாழும்சிற் றம்பலத்தான் – இன்புருவம் தாங்கினேன் சாகாத் தனிவடிவம் பெற்றொளியால்  ஓங்கினேன் உண்மை உரை. பொருள் : என்னுள் என் ஆன்மாவினுள் வாழும் சிற்றம்பலத்தான் – எனக்கு துன்பம் கெடுத்து சுகம் அளித்தான் முத்தேக சித்திகளில் இன்ப வடிவம் பெற்றேன் – சாகாத்தேகம் அடைந்தேன் – அருள் ஒளியால் நான் வளர்ந்தேன் – இது சத்ய உரை…

விஷன்

விஷன் இது மௌனம் காட்டும் வழி சில நொடிகள் மட்டும் ஓடும் பேசாப்படம்  ஆனால் மிகப்பெரிய செய்தி அடக்கம் எப்போது வரும் – காலம் நேரம் கிடையா எப்போது நடக்கும் தெரியாது வெங்கடேஷ்