சிரிப்பு 295
செந்தில் : அண்ணே நீங்க பதிவை படிக்காமலே போய்டிறீங்க ??
க மணி : டேய் இப்ப எனக்கு நேரம் இல்ல அதனால் படிக்காமப் போய்ட்றேன்
பதிவு எங்கே போய்டப்போது ??
இந்தப்பதிவு நாளைக்கு ஒரு பத்துப்பேர் மீண்டும் வேற வேற குருப்பில போடுவாங்க
அப்ப எனக்கு நேரம் கெடக்கும்போது நான் படிச்சுக்குவேன்
நம்ம பதிவுடா – எங்கே போவப்போது ??
அதனால் இதுக்கு போய் அலட்டிக்கலாமா ??
கவலைப்படலாமா ??
வெங்கடேஷ்