” ஞானியும் ராஜாவும் “

 ஞானியும் ராஜாவும் ” ஞானிகளுக்கும் – யோகியர்க்கும் செயப்படும் சோடச மரியாதைகள் இது 16 வித மரியாதைகள் ஒரு அரசர்க்கு ராஜாவுக்கு அளிப்பதாகும் 1 குடை 2 சாமரம் 3 ஆயுதம் மாதி்ரி இதை தன்னை உணர்ந்த அனுபவித்த கண்ட ஞானிக்கு அளித்து இந்த உலகம் கௌரவிக்கிறது அனுமனுக்கு இந்த மாதிரி ராஜ சோடச மரியாதை அளிப்பர் அதனால் ராஜாவும் ஞானியும் ஒன்று தான் இது ஏன் 16 எனில் ?? அறிவு முழுமை அடைவது சந்திரனின்…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 67

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 67 இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம் இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார் மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்  மகனேநீ நூல்அனைத்தும் சாலம்என அறிக செயல்அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. பொருள் : வள்ளல் வேதங்கள் ஆகமங்கள் இதிகாசங்கள் புராணங்கள் யாவும் மாயா சாலம் தான் மயக்கம்…

சிரிப்பு 296

சிரிப்பு 296 செந்தில் : என்ன அண்ணே கல்யாண புரோக்கர இப்படி திட்றீங்க ?? க மணி : என் பையனுக்கு நல்ல பொண்ணு வரன் வேண்டும்னு கேட்டா ” இப்ப எல்லாம் பொண்ணு வீட்டுக்காரங்க – பையன் வீட்டில் யாராச்சும் அமெரிக்கால செட்டில் ஆகி இருந்தாத்தான் கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்களாம் ” ” இப்ப அமெரிக்காவில செட்டில் ஆகாத குடும்பத்தை பொண்ணு வீட்டுக்காரங்க மதிக்கறதே இல்லையாம் ” ” அதெல்லாம் ஒரு குடும்பமானு கேவலமா பார்க்கிறாங்களாமானு இளக்காரமா…

” வாசியும் காசியும் “

” வாசியும் காசியும் ” காசி = திரிவேணி சங்கமம் மூன்று நதிகள் சங்கமம் வாசி உற்பத்தி ஆவதும் மூன்று சூக்குமப்பொருட்கள் கலக்குமிடத்தே மூலம் எனும் இடத்தே அதனால் வாசி காசியில் இருக்கு அதனால் வாசி பிடித்து காசி நாதன் இருப்பிடமாம் கைலாயம் செல்ல வேண்டும் வெங்கடேஷ்