மௌன விரதம் ” – சன்மார்க்க விளக்கம் – 2

மௌன விரதம் ” – சன்மார்க்க விளக்கம் – 2 இது வாய் மட்டும் பேசாமல் இருத்தல் அல்ல என்பதுக்கு பிரமாணம் 1 சிவவாக்கியர் ஐயன் வந்தென்னுளம் புகுந்து கோவில் கொண்டனன் ஐயன் வந்தென்னுளம் புகுந்து கோவில் கொண்டபின் வையகத்தில் மாந்தர் முன்னம் வாய் திறப்பதிலையே ஐயன் = ஆன்மா – ஆன்ம அனுபவம் சித்தித்த பின் என பொருள் 2 வினாயகர் அகவல் – ஔவையார் ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதும்…

” விடையேறும் எம்பெருமானும் பரியேறும் பெருமானும் “

” விடையேறும் எம்பெருமானும் பரியேறும் பெருமானும் ” முதலாமவர் – ருத்திரர் ரெண்டாமவர் – கள்ளழகர் ஆனால் ரெண்டாமவரை பிடித்தால் தான் முதலாமவர் சன்னிதிக்கு செல்ல முடியும் வாசி ஏறி அதை பிடித்தால் தான் காசி நாதனை சென்று பார்க்க முடியும் அவனை தரிசிக்க முடியும் ரெண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடைத்து வெங்கடேஷ் 1

சிரிப்பு 302

சிரிப்பு 302 பொதுக் கூட்டம் ஓசிக்கட்சி தலைவர் – பிரதமர் நரேந்திரமோடியை தாக்கி பேசுகிறார் இவர்க்கும் ” குவண்டா நாமோ – GuantaNamo ” என்ற பெண்ணுக்கும் தொடர்பு உள்ளது இல்லையெனில் பின் எப்படி Namo என்ற பேர் வரும் ?? பொது ஜனம் : சிரித்த படி – பிட்டு பேப்பர் வச்சி படிக்க தெரிந்தவனுக்கு இதெல்லாம் எப்டி தெரியும் ?? இது கூட தெரியாத இவன் என்னாத்த முதல் அமைச்சரா வந்து செயப்போறான் ??…

தெளிவு 423

தெளிவு 423 ” சுத்த சன்மார்க்கமும் – சுத்த சிவ சன்மார்க்கமும் ” பர வெளி – பரம்பர வெளி – பராபர வெளி ” சுத்த சன்மார்க்கம் – 36 வரை கடந்து ஆன்மா – ஆன்ம அனுபவம் – வடிவம் அடைவது ஆன்மா சுத்தம் 36 அசுத்தம் ஆனதால் இது பர வெளி அனுபவம் சுத்த சிவ சன்மார்க்கம் – ஆன்மா சிவ வெளிக்குள் பிரவேசித்து அதன் மயமாய் ஆகி அதன் அனுபவமும் அதன்…

சிரிப்பு 301 

சிரிப்பு 301 க மணி : என்னடா ரொம்ப சோகமாக இருக்கே ?? செந்தில் : வாழ்க்கை ரொம்ப சிரமமா இருக்கண்ணே  என் செய ?? க மணி : நான் சொல்றத கேளு – பேசாம ஆசிரமம் ஒண்ணு ஆரம்பிச்சினா – உன் சிரமம் எல்லாம் ஓடிப்போய்டும் ” சிரமம் எதிர்ப்பதம் ஆசிரமம் தான் ” இப்போ இந்த மாதிரி ஆகிப்போச்சு – கலி காலம் அதனால் ஆசிரமம் வச்சிக்கினா போதும் எல்லாரும் ஒன் காலுல…

” ஞானிகளின் ஒருமை “

 ” ஞானிகளின் ஒருமை ” திருப்பள்ளியெழுச்சி – தொண்டரப்பொடி ஆழ்வார் இரவியர் மணி நெடுந் தேரொடும் இவரோ  இறையவர் பதினொரு விடையரும் இவரோ மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி புரவியொடு ஆடலும் பாடலும் தேரும் குமர-தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம் அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே பொருள் : இந்த ஆழ்வார் – திருமாலை அரங்கனை – எப்படி ஒருமைப்படுத்துகிறார் ?? பாருங்கள்…

உலகம் எப்படி ??

உலகம் எப்படி ?? தமிழ் நாடு : என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில் ??  ஏன் கை ஏந்த வேண்டும் வெளி நாட்டில் ? ஒழுங்காய் பாடுபடு வயக்காட்டில் உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில் கேரளா : ” எண்ணெய் வளம் ” இல்லை இந்த திரு நாட்டில் அதனால் ஏனிருக்க வேண்டும் இந்த நாட்டில் ?? ” ஒழுங்காய் பாடுபடு அயல் நாட்டில் ” உயரும் உன் சொத்து மதிப்பு உன்…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 69

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 69 தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச் சாற்றுகின்ற அந்தமெலாம் தனித்துரைக்கும் பொருளை இவறாத சுத்தசிவ சன்மார்க்க நிலையில்  இருந்தருளாம் பெருஞ்சோதி கொண்டறிதல் கூடும் எவராலும் பிறிதொன்றால் கண்டறிதல் கூடா தென்ஆணை என்மகனே அருட்பெருஞ்சோ தியைத்தான் தவறாது பெற்றனைநீ வாழ்கஎன்ற பதியே சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே பொருள் : எல்லா அந்தங்கள் வேதாந்தம் – சித்தாந்தம் உள்ளிட்ட அந்தங்கள் தனித்தனியாக பெருமை பேசும்…

 ” மௌன விரதம் ” – சன்மார்க்க விளக்கம்

 மௌன விரதம் ” – சன்மார்க்க விளக்கம் இதை வாய் மட்டும் பேசா நிலைக்கு உயர்த்திவிட்டனர் நம் சம கால ஞானிகள் குருமார்களும் – பல மன்றங்களும் உண்மையில் இது என்ன ?? ” மௌனம் ஆகிய ஆன்மா அடைய நாம் இயற்றும் சடங்குகள் கிரியைகள் ஆம் ” மௌனத்தை – ஆன்மா அடைய நாம் இருக்கும் விரதம் தான் மௌன விரதம் இதில் பார்வை மனம் பிராணன் யாவும் தத்தம் பணி செய்யாமல் இருப்பது ஆம்…