மௌன விரதம் ” – சன்மார்க்க விளக்கம் – 2

மௌன விரதம் ” – சன்மார்க்க விளக்கம் – 2

இது வாய் மட்டும் பேசாமல் இருத்தல் அல்ல என்பதுக்கு பிரமாணம்

1 சிவவாக்கியர்

ஐயன் வந்தென்னுளம் புகுந்து கோவில் கொண்டனன்
ஐயன் வந்தென்னுளம் புகுந்து கோவில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய் திறப்பதிலையே

ஐயன் = ஆன்மா – ஆன்ம அனுபவம் சித்தித்த பின் என பொருள்

2 வினாயகர் அகவல் – ஔவையார்

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

நாம் சாதனத்தால் தவத்தால் தான் வாய் மூட வேணுமே தானாக அல்லாது – வற்புறுத்தி இயற்றுவதல்ல

வெங்கடேஷ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s