தெளிவு 424

தெளிவு 424 கீழ் நிலை எப்படியோ ?? அப்படியே மேல் நிலையும் அதாவது இள நிலை பயிற்சி ஆம் கண்ணாடி பயிற்சியில் வரும் அனுபவங்கள் உருவம் கரைந்து அருவமாதல் வருதோ ?? அதே அனுபவம் முது நிலை பயிற்சியிலும் கண்ணாடி இல்லா பயிற்சியின் போதும் வெளிப்பட வேண்டும் இது தான் சரியான முறை தவம் சாதனம் சரியான திசைப்பயணம் உறுதி செயும் இது அசைவை ஒழித்து நிற்றல் போலாம் கீழ் நிலையிலும் மேல் நிலையிலும் வெங்கடேஷ்

மனம் எத்தகையது ??

மனம் எத்தகையது ?? உணவு – உறக்கம் – செல்வம் பெண் சுகம் – மற்றெல்லா போகம் -சுகம் ” வேண்டும் – வேண்டும் ” என்றும் தவம் தியானம் என்றாலோ ” இது மட்டும் போதும் ” ” இந்த நேரமே போதும் ” என்று கூறும் இது தான் மனம் வெங்கடேஷ்

” YOU TUBE ” வில் இருக்கும் காணொளிகள் – வீடியோ

 YOU TUBE ” வில் இருக்கும் காணொளிகள் – வீடியோ என் நண்பர் கூறியதின் பேரில் இதில் இருக்கும் சில வீடியோ பார்த்தேன் – கேட்டேன் சிரிப்புத் தான் வருது 10 % உண்மை – 90 % பொய் புரட்டு தான் உள்ளது 1 சரியாக இருப்பது கண் தவம் – கரு விழி தீட்சை பற்றியது சரியாக உள்ளது ஆனால் இது மட்டும் போதாது – இன்னமும் அனேக செய்தி உள்ளது அதெல்லாம் இல்லை…

சிரிப்பு 303 

சிரிப்பு 303 க மணி : என்னடா எங்கேடா போய்ட்டு வர்றே ? செந்தில் : புதுசா வந்திருக்கிற சாமியார பாத்துட்டு வர்றேன் அண்ணே க மணி : பேர் என்ன ?? செந்தில் : பூட்டானந்தா அண்ணே க மணி : என்னது ?? புதுசா இருக்கே செந்தில் : ஆமாண்ணே – சொந்த ஊர் திண்டுக்கல் – அது பூட்டுக்கு பேர் போனதால் – அதே பேர் வச்சிக்கிட்டாரு போல க மணி :…

” ஆண்டாள் அறிவுரையும் நம் செயல்பாடும் “

 ” ஆண்டாள் அறிவுரையும் நம் செயல்பாடும் ” ஆண்டாள் : ” வாயினால் பாடி மனதினால் சிந்திக்க ” நாம் என்ன செய்கிறோம் ?? பக்தி மயமாகி வாயால் பாடுவது அன்றி அதை சிந்தித்தோமா ?? சிந்திக்கிறோமா ?? அப்படி செய்திருந்தால் இந்த பரிதாப நிலையில் இருப்போமா ?? எல்லாத்தையும் பக்தி ஆக்கி – ஆரம்ப – சிறார் நிலையில் இருக்கின்றோம் ?? சிந்தித்திருந்தால் நாமும் ஆண்டாள் போல் அரங்கனுடன் கலக்க முற்படுவோம் அல்லவா ?? அவள்…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 70

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 70 ஐயமுறேல் என்மகனே இப்பிறப்பிற் றானே அடைவதெலாம் அடைந்தனைநீ அஞ்சலைஎன் றருளி வையமிசைத் தனிஇருத்தி மணிமுடியும் சூட்டி  வாழ்கஎன வாழ்த்தியஎன் வாழ்க்கைமுதற் பொருளே துய்யஅருட் பெருஞ்சோதி சுத்தசிவ வெளியே சுகமயமே எல்லாஞ்செய் வல்லதனிப் பதியே உய்யுநெறி காட்டிமணி மன்றிடத்தே நடிக்கும் ஒருமைநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே பொருள் : சந்தேகம் வேண்டாம் மகனே – இந்த பிறப்பில் அடைய வேண்டியதெல்லாம் நீ அடைந்தனை…

” விடையேறும் எம்பெருமானும் பரியேறும் பெருமானும் ” – 2

” விடையேறும் எம்பெருமானும் பரியேறும் பெருமானும் ” – 2 நாம் வாசி ஆகிய பரியேறினால் விந்து வாசி ஆகிய பரியேறினால் நாம் பரியேறும் பெருமான் ஆவோம்  பரியேறும் பெருமாளும் ஆவோம் இது தான் ராமன் அனுமன் மீது அமர்வது இலங்கை செல்வதென புராணம் சொல்வது நம் மீது – விந்து மீது சிவம் ஏறி அமர்வது விடையேறும் பெருமான் ஆகும் வெங்கடேஷ்