” ஆண்டாள் அறிவுரையும் நம் செயல்பாடும் “

 ” ஆண்டாள் அறிவுரையும் நம் செயல்பாடும் ”

ஆண்டாள் :

” வாயினால் பாடி மனதினால் சிந்திக்க ”

நாம் என்ன செய்கிறோம் ??

பக்தி மயமாகி வாயால் பாடுவது அன்றி அதை சிந்தித்தோமா ?? சிந்திக்கிறோமா ??

அப்படி செய்திருந்தால் இந்த பரிதாப நிலையில் இருப்போமா ??

எல்லாத்தையும் பக்தி ஆக்கி – ஆரம்ப – சிறார் நிலையில் இருக்கின்றோம் ??

சிந்தித்திருந்தால் நாமும் ஆண்டாள் போல் அரங்கனுடன் கலக்க முற்படுவோம் அல்லவா ??

அவள் பாசுரம் குறிப்பாக வாரணமாயிரம் – பக்தி மேலீட்டால் எழுந்ததல்ல

அது அவள் அனுபவம் – ஆன்ம – யோக அனுபவம் – சாதனத்தின் பலன்
இதை இந்த கோணத்தில் யார் காண்கிறார் ??

அதை உலகம் செயும் கல்யாணம் போல் திருக்கல்யாணமாக மாத்தி விட்டார்

இது பரிதாப நிலை

வெங்கடேஷ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s