சுழுமுனை பெருமை – 5

சுழுமுனை பெருமை – 5 சம நிலை தான் இறை – ஆன்ம நிலை பூரண – முழுமை நிலை சம நிலை தான் யோகம் உண்மை தான் அங்கு யோகம் மட்டுமிலை போகமும் உண்டு எல்லா போகமும் உண்டு நாதமும் விந்துவும் கலத்தலால் அது சுழுமுனை ஆம் சுழுமுனையில் தான் எல்லா ரகசியமும் அடக்கம் வெங்கடேஷ்

தெளிவு 430

தெளிவு 430 காளை அடக்கும் காளையர்க்கு பரிசாக – கார் – மோட்டார் பைக் – புல்லட் என்ன வியப்பு ?? இது புறம் அப்படியெனில் மனம் எனும் காளை அடக்கில் ?? என்ன பரிசு கொடுக்கும் இறை இயற்கை ?? தன்னையே – அகிலத்தை – அண்டத்தை – சராசரத்தை இது அகம் அகமும் புறமும் ஒன்று தான் வெங்கடேஷ்

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 80

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 80 ” வடலூர் – சத்ய தருமச்சாலை – அணையா அடுப்பு ” இது வள்ளல் ஏற்றி வைத்தது தன் திருக்கரத்தால் – இன்னும் எரிந்துகொண்டுளது என்பது யாவரும் அறிந்ததே இது என்ன செய்தி சொல்கிறது ? இது அன்னமிடல் பற்றி சொல்லவிலை அதுக்கு காரணமாக திகழும் அந்த நெருப்பு – தீ – ஜோதி பற்றியது தான் அதைப்பத்தி யாரும் எண்ணிப் பார்க்கவிலை அது தான் நம்முள் சதா எரிந்து…

அருட்பா – 6ம் திருமுறை – தனித்திரு அலங்கல்

அருட்பா – 6ம் திருமுறை – தனித்திரு அலங்கல் ” அருட்பெருஞ்சோதி என் அகத்தில் ஓங்கின மருட்பெரும் திரை எலாம் மடிந்து நீங்கின இருட்பெரும் மலமுதல் யாவும் தீர்ந்தன தெருட்பெரும் சித்திகள் சேர்ந்தன எனையே “ பொருள் : அருட்பெருஞ்ஜோதி என்னுள் கலந்ததால் திரைகள் ஆம மலங்கள் எல்லாம் எரிந்து தீர்ந்து நாசமாயின அதனால் ஆன்மா / கற்பகம் – முதலாய சித்திகள் என் கைவசம் ஆயின வெங்கடேஷ்

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 73

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 73 அடிச்சிறியேன் அச்சமெலாம் ஒருகணத்தே நீக்கி அருளமுதம் மிகஅளித்தோர் அணியும்எனக் கணிந்து கடிக்கமலத் தயன்முதலோர் கண்டுமிக வியப்பக்  கதிர்முடியும் சூட்டிஎனைக் களித்தாண்ட பதியே வடித்தமறை முடிவயங்கு மாமணிப்பொற் சுடரே மனம்வாக்குக் கடந்தபெரு வான்நடுவாம் ஒளியே படித்தலத்தார் வான்தலத்தார் பரவியிடப் பொதுவில் பரிந்தநடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே பொருள் : அடியவன் சிறியவன் பயம் அருளமுதம் அளித்து நீக்கி அயன் மால் என எல்லா…

” இதுவும் அதுவும் ஒன்று “

” இதுவும் அதுவும் ஒன்று ” முத்து கவுதம மணி சுப்பிரமணி இதெலாம் சிரசில் அமையப்பெறும் விந்துவால் உருவாகும் மணி குறிக்கப்பெறுது ஒரே பொருளின் வெவ்வேறு பேர்கள் ஆம் வெங்கடேஷ்

தெளிவு 428 

தெளிவு 428 முடியில் விளங்கும் முன்னை பழம்பொருளுக்கும் முன்னை பொருளுடன் கண் கொண்டு முடிச்சு போட்டால் முடிவிலா வாழ்வு வாழலாம் மரணமிலாப்பெருவாழ்வு வாழலாம் வெங்கடேஷ்