திருவடி தவம் – கண் தவம் அனுபவங்கள் – 2

திருவடி தவம் – கண் தவம் அனுபவங்கள் – 2 1 உடலில் நல்ல மணம் – நறு மணம் வீசும் – மலர் – கனி – போல் இருக்கும் பல நாட்கள் – கூட வீசும்  குளிக்காமல் இருந்தாலும் உடல் மணக்கும் சில சமயம் சில நிமிடங்கள் மட்டும் வீசி நின்று விடும் 2 உடல் கிளர்ச்சி அடையும் – தாங்க முடியாத அளவுக்கு இன்பம் கிளர்ச்சி அடையும் மூலாக்கினி அனுபவம் 3 அனுபவத்தில்…

சிரிப்பு 307

சிரிப்பு 307 செந்தில் : என்னண்ணே அண்ணிக்கு – எல்லாம் ” ஸ்லிம் மா Slim ” வாங்கிக்குடுக்கிறீங்க 1 ஸ்லிம் மொபைல் – 2 ஸ்லிம் கேச் ஸ்டவ் – Slim Gas Stove க மணி : யாராவது ஒருத்தர் ஸ்லிம்மா இருக்கட்டுமேன்னு தான் வெங்கடேஷ்

” ஜீவன் – ஆன்மா – பரமான்மா “

” ஜீவன் – ஆன்மா – பரமான்மா ” ” ஆசை பற்றே வடிவானது ஜீவன் ” ” தயவே வடிவானது ஆன்மா “ ” அன்பே வடிவானது ஆன்மா “ ” அருளே வடிவானது பரமான்மா ” ” பெருங்கருணை வடிவானது பரமான்மா ” இது நம் பரிணாம வளர்ச்சிப்படிகளாகும் வெங்கடேஷ்

மனிதரில் இத்தனை நிறங்களா ??

மனிதரில் இத்தனை நிறங்களா ?? உண்மை சம்பவம் – மும்பை 2014 நான் அப்போது எல் & டி கம்பெனிக்கு ஒரு பயிற்சி வகுப்புக்காக ஒரு வாரம் சென்றிருந்தேன் ஒரு வாரம் வகுப்பு அப்போது அங்கு தில்லியில் இருந்து ஒருவன் என் அறையில் தங்கினான் நான் காலையில் குளித்து வகுப்புக்கு செல்வேன் அது குளிர் காலம் அவன் நான் குளிப்பதை பார்த்து கேலி செய்து ஏன் குளிக்கிறாய் என்பான் ?? பின் தினமும் குளிக்கத்தானே வேண்டும் ??…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 74

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 74 . எத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர் ஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றிஉடன் இருந்தே மெய்த்துணையாம் திருவருட்பே ரமுதம்மிக அளித்து  வேண்டியவா றடிநாயேன் விளையாடப் புரிந்து சுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றே எங்கும் துலங்கஅருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில் சித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே சிற்சபைஎன் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே. பொருள் : மாலும் பிரமனும் ஏறரிதாம் நிலை – பெரு நிலை மேல் என்னை…

” உடல் பயிற்சி – ஆரோக்கியம் பற்றி சில பயனுள்ள குறிப்புகள் “

உடல் பயிற்சி – ஆரோக்கியம் பற்றி சில பயனுள்ள குறிப்புகள் ” 1 உடல் எடை குறைய வேணுமா?/ அப்போ காலையில் உடல் பயிற்சி செயவும் இது புரதச்சத்து எரிக்கும் 2 எடை பராமரிக்க வேணுமா?? அப்போ மாலை செயவும் – இது கார்போ ஹைட் ரேட் எரிக்கும் 3 எதுவும் நடக்க வேண்டாமா ?? எடை எப்படி வேணுமானாலும் ஆகட்டுமா ?? ஒன்றும் செய்யாமல் இஷ்டத்துக்கு சாப்பிட்டு ஜாலியாக இருக்கவும் 4 சில ” கார்டியோ…