” ஹேமமாலினியும்  குண்டலினியும் “

” ஹேமமாலினியும்  குண்டலினியும் ” ஹேமமாலினி – ஜெயமாலினியைத் தெரிந்த அளவுக்கு நம் மக்களுக்கு குண்டலினியைத் தெரியவில்லை  அது நகைச்சுவையும் வேடிக்கையும் தான் அதனால் முதுகுத்தண்டில் இருந்து ஏத்த வேண்டும் சாந்தி செய இறக்க வேண்டும் அது சிரசு தாண்டி சென்று நம்மளை பர முத்தி சிவ முத்தி அடைய வைக்கும் என்கிறார் அது நமக்கு காயகல்பம் அளிக்கும் எங்கிறார் உலகம் எப்போது உருப்படுவது ?? உண்மை அறிந்து கொள்ளப்போவது எப்போது ?? திருவருள் – திருவடிக்கு்த்…

” தீக்ஷை – வகைகள் “

தீக்ஷை – வகைகள் ” 1 நயன தீக்ஷை 2 பரிச தீக்ஷை 3 திருவடி தீக்ஷை 1 திருவடி பிரத்யஷமாக காட்டுவது – கண்ணில் 2 தொட்டுக்காட்டி அந்த திருவடியை எப்படி தவத்தில் தியானத்தில் பயன்படுத்துவது என பயிற்றுவிப்பது 3 திருவடியை எப்படி சிரசில் ஒன்று சேர்ப்பது என்பது – இதைத்தான் சிரசில் திருவடி வைத்து இந்த தீக்ஷை வழங்கினார் என்பர் நம் முன்னோர் இந்த வகை ஆவுடையார் கோவிலில் சிற்ப வடிவில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது…

சிரிப்பு 309

சிரிப்பு 309 உண்மைச்சம்பவம் – மதுரை நானும் என் குடும்பத்தாரும் இங்கு ஒரு கல்யாணத்துக்கு சென்றிருந்தோம் அப்போ என் சிறு வயதில் எங்கள் தெருவில் வசித்து வந்த ஒரு பெண்மணி சந்திக்க நேர்ந்தது அப்போ அவர் மிகவும் அழகாக இருப்பார் அந்த தெருவுக்கே அவர் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது – ஏன் கனவுக்கன்னி என்றே சொல்லலாம் நாம் சந்தித்த போது முதுமை தட்டி 65 -70 வயது – நோய் தாக்கம் தெரிந்தது ரத்த அழுத்தம்…

” இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு ” 82

” இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு ” 82 ” சோமரசம் பேட்டை ” இந்த ஊர் த நாட்டில் திருச்சிக்கு அருகே உள்ளது இதன் உண்மை அர்த்தம் : சோமரசம் = அமுதம் அமுதம் உற்பத்தி ஆகும் இடம் ஆம் சிரசு விளக்குகின்ற தலம் தான் இந்த ஊர் நம் அறிவிற் சிறந்த முன்னோர்கள் எல்லா அக சாதனத்தின் ரகசியங்களை – அனுபவத்தை புறத்திலே கோவிலாகவும் ஊராகவும் – திருவிழாவாகவும் காட்டிச்சென்றுள்ளனர் என்பது உண்மை நாம்…

” திருவாசகப்பதிகங்கள் – சன்மார்க்க விளக்கம் ” – 2

” திருவாசகப்பதிகங்கள் – சன்மார்க்க விளக்கம் ” – 2 1 யாத்திரைப்பத்து : ய காரமாகிய உச்சிக்கு – சுழுமுனைக்கும் சாதகன் செல்வது குறித்த அருட்பா ஆம் – இது தான் யாத்திரை 2 தெள்ளேணம் : சாதகன் எலும்பை சாதகத்தில் பயன்படுத்துவதும் அதன் பயன் கூறும் பாடல் ஆம் 3 அற்புதப்பத்து : திருவடிகளின் அற்புதத்தை விளக்கும் பாடல் ஆம் 4 குயில் பத்து : நாதம் உண்டாக்கும் விதம் குறித்து பாடப்பெற்ற அருட்பா…

திருவாசகப் பதிகங்கள் – சன்மார்க்க விளக்கம்

திருவாசகப்  பதிகங்கள் – சன்மார்க்க விளக்கம் 1 திருப்பூவல்லி = கண்களில் இருக்கும் கலைகள் வெளிப்படுத்துதல் குறித்து 2 திருப்பள்ளி எழுச்சி : திருக்கதவம் திறக்கும் அனுபவம் குறித்த பாடல்கள் 3 அன்னைப்பத்து : அன்னமே சிவம் – ஆன்மா பக்குவம் அடைதல் குறித்த பதிகம் ஆம் 4 புணர்ச்சிப்பத்து : திருவடி சேர்க்கை அதன் அனுபவம் குறித்த பாடல் 5 திருஉந்தீயார் = சோமசூரியாக்னிக்கலைகள் – உள் தீ ஆகப்பறக்க செயும் தந்திரம் – அதன்…

சிரிப்பு 308

சிரிப்பு 308 க மணி : என்னடா அப்படி சீரியசா பாத்துட்டிருக்கே  ?? செந்தில் : ” தூப்புல் ” அப்படீன்னா என்னனு பாத்துட்டிருக்கேன் அண்ணே க மணி : அது தொப்புளா இருக்கும் போது எதுக்கும் இன்னொரு தபா செக் பண்ணிக்க செந்தில் : இல்லண்ணே – தூப்புல் தான் க மணி : அப்போ கோகுல்ல பாரு தெரிஞ்சுடப்போவுது செந்தில் : அது கூகுள் அண்ணே – கோகுல் இல்ல – நெறைய பேர்…

” காமரசமும் சோமரசமும் “

”  காமரசமும் சோமரசமும் ” ரெண்டும் ஒன்று தான் குறிக்குது – அது விந்து ஆனால் நிலைகள் தான் வெவ்வேறு சாமானியனுக்கு அது காமரசமாக திகழுது ஞானிக்கு சோமரசம் ஆக இருக்கு காமரசம் = சாதாரண பாகம் – விந்து சோமரசம் – விசேஷ பாகம் – அமுதம் காமரசத்தை சோமரசமாக மாத்தத் தெரிய வேணும் அதை முடிப்பவன் ஞானி முதலாவதில் காமம் மட்டும் இருக்கும் ரெண்டாவது – அருள் அன்பு கருணை மருத்துவ குணம் உயிர்ப்பிக்கும்…

” வைபோகம் ” – சன்மார்க்க விளக்கம்

” வைபோகம் ” – சன்மார்க்க விளக்கம் வை போகம் என்றால் – 5 போகம் அதாவது நம் 5 இந்திரியங்களும் ஒன்று கூடுவதால்  நாம் கட்டிலில் / பஞ்சணையில் அடையும் இன்பம் சுகம் களிப்பு கட்டிலில் அடைவது சாமானியன் சிரசில் உள்ள பஞ்சணையில் அடைவது ஞானி அதனால் இது காதல் வைபோகமும் காம வைபோகமும் ஆம் ஞானியர்க்கு காதல் வைபோகம் காமுகர்க்கு காம வைபோகம் ஆம் வெங்கடேஷ்

தெளிவு 432

தெளிவு 432 மலர் காய்ந்து சருகாகும் போது காம்பும் மலரும் பிரிந்து விடும் போல் மனிதனின் அந்திமக் காலத்தின் போது உயிரும் உடலும் பிரிந்து விடும் பிணைத்துக்கட்ட தெரிந்தவனே ஞானி சுத்த ஞானி – சுத்த சன்மார்க்க ஞானி வெங்கடேஷ்