சிரிப்பு 310 

சிரிப்பு 310 செந்தில் : அண்ணே இங்கிலாந்து பிரதமர் – Teresa May க்கு தங்கச்சி இருந்திச்சினா – பேர் என்னவாக இருக்கும் க மணி : நீயே சொல்லிடு செந்தில் : என்ன அண்ணே இது கூட தெரியல – Teresa August or September அண்ணே க மணி : கல் எடுத்து அடிச்சிப்போடுவேன் ஓடிப்போயிடு ஆமா வெங்கடேஷ்

” எல்லாம் கடந்து நிற்பவைகள் “

” எல்லாம் கடந்து நிற்பவைகள் ” கலை காதல் இலக்கியம் பக்தி காமம் பணம் லஞ்சம் வஞ்சம் ஊழல்  பசி நோய் மரணம் நட்பு நேசம் மனிதநேயம் – விளையாட்டு அன்பு அருள் இறை தயவு இவைகள் எல்லாம் ஜாதி சமயம் மதம் மொழி இனம் நிறம் தேசம் கடந்து நிற்பவைகள் வெங்கடேஷ்

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 81

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 81 தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம் சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல் ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்  உலகறிவே தாகமத்தைப் பொய்எனக்கண் டுணர்வாய் ஆன்றதிரு வருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே ஆள்கஅருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமே ஏன்றதிரு வமுதெனக்கும் ஈந்தபெரும் பொருளே இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே. பொருள் : இந்த அருட்பாவில் வள்ளல் பெருமான் வேதாகமங்கள் எல்லாம் ஜாலம் தான் அது மறைப்புடன்…

தெளிவு 435

தெளிவு 435 ஆண் பெண் திருமணத்தில் யோனிப் பொருத்தமும் பார்ப்பர் ஆனால் பேரின்பத்தை பொறுத்தமட்டில் யோனிப்பொருத்தம் பார்க்கத்தேவையே இலை வெங்கடேஷ்

” திருவடிப்பெருமை – வல்லபம் “

” திருவடிப்பெருமை – வல்லபம் ” கண்ணகத்தே நின்று களி தரும் தேனை விண்ணகத்தே மேவி அதனுடன் கலந்தங்கு இருந்திடில் மீண்டும் மண்ணக வாழ்வை மறுக்கலாமே வெங்கடேஷ்

” திருவடி நீழலும் – குடை நிழலும் “

” திருவடி நீழலும் – குடை நிழலும் ” உலகம் – மக்கள் – சாமானியர் கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க குடை நிழல் சேர்வர் சாதகரோ வினை வெப்பத்தில் – ஆசை மோக வெப்பத்தில் இருந்தும் தன்னை காக்க தன் தேகத்தை காக்க திருவடி நீழல் தஞ்சம் புகுவர் வெங்கடேஷ்

” சிற்றின்ப யோனியும் பேரின்ப யோனியும் “

” சிற்றின்ப யோனியும் பேரின்ப யோனியும் ” நீண்ட நாட்களாக இந்த பதிவு போட எண்ணி முடியாதது – இன்று தான் ஈடேறுது சிற்றின்ப யோனிக்குத்தான்  உலகம் ஆலாய்ப்பறக்குது இதிலே மூழ்கி கிடக்குது இது எல்லாரும் அறிந்ததே இது புறத்தில் பெண்ணிடத்தில் ஆனால் பேரின்ப யோனி ?? இது அகத்தில் – தனக்குள் இதை விஷயம் அறிந்த ஆசான் ஆச்சாரியன் தகுந்த மாணவனுக்கு தகுந்த நேரத்தில் தெரிவிப்பார் எங்கு இருக்கு?? எப்படி சேர்வது ?? எப்படி பயன்படுத்தி…

தெளிவு 433

தெளிவு 433 ” சங்கை ” அறுப்பது நக்கீரர் குலம் மட்டுமல்ல பொறுக்கிகள் – தாதாக்கள் குலத்தொழிலும் தான் இறையும் நம் சங்கைகளை அறுக்கும் அறுத்துவிட்டால் மனம் அமைதி அடையும் அவன் திருப்பாதம் வைத்து மௌனம் அளிப்பான் வெங்கடேஷ்