அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 2

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 2 புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான் புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர் உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்  உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் றேனே மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே. பொருள் : அருள் வெளியில் புகுந்தருணம் தானிது கண்டீர் உலகீர் என் சொல்லை பொய் என்று எண்ணாதீர்…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 83

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 83 ஒருமடந்தை வலிந்தணைந்து கலந்தகன்ற பின்னர் உளம்வருந்தி என்செய்தோம் என்றயர்ந்த போது பெருமடஞ்சேர் பிள்ளாய்என் கெட்டதொன்றும் இலைநம்  பெருஞ்செயல்என் றெனைத்தேற்றிப் பிடித்தபெருந் தகையே திருமடந்தை மார்இருவர் என்எதிரே நடிக்கச் செய்தருளிச் சிறுமைஎலாம் தீர்த்ததனிச் சிவமே கருமடம்தீர்ந் தவர்எல்லாம் போற்றமணி மன்றில் காட்டும்நடத் தரசேஎன் பாட்டும்அணிந் தருளே. பொருள் : இது மிகுந்த சர்ச்சைக்குரிய பாடல் ஆம் இது ஏதோ வள்ளல் பெருமானின் சிற்றின்ப…

” சாதகன் உணர்ந்து கொள்ளும் பழ மொழி “

”  சாதகன் உணர்ந்து கொள்ளும் பழ மொழி ” ” நந்தி வழி காட்ட நானிருந்தேனே ” சாதகன் நங்கு பயிற்சி செய்ய செய்ய – இறை – அருள் வழி காட்டிக்கொண்டே வரும்  அவனும் மேல் ஏறிக்கொண்டே வருவான் வழி காட்டுவதை விஷன் உறுதி செயும் அப்போது அவன் மேல் கூறிய மொழியை உணர்வான் வெங்கடேஷ்

சிரிப்பு 311

சிரிப்பு 311 க மணி : டேய் எந்த இடம் ரொம்ப ” கிக் – ( போதை ” ) குடுக்கற இடம் சொல்லு பாப்போம் ?? செந்தில் : அண்ணே நீங்க நான் ” பெட் ரூம் ” சொல்லுவேனு தானே எதிர்பாக்கறீங்க – அது இல்ல நம்ம த நாட்டில் கழிவறை தான் அது – ரயில் – லாட்ஜ் – சினிமா தியேட்டர் ல போய் பாருங்க – என்னமா படம்…

” ஞானியும் சாமானியரும் “

” ஞானியும் சாமானியரும் ” ஒரு குடும்பப் பெண் ஒரு துளியும் எண்ணெய் இலா சமையலில் பெருமிதம் கொள்கிறாள் அதே மாதிரி தான் ஒரு துளியும் விந்து வீணாகா பெண் போகத்தால் பெருமிதம் கொள்கிறான் நல்ல நிலைக்கு வந்த சாதகன் வெங்கடேஷ்

” சன்மார்க்கக் குறள்  “

” சன்மார்க்கக் குறள்  ” ” திருவடியும் அதன்மேல் தவமும் அல்லது ஊதியம் இலை உலகத்துக்கு ” இதில் தயவும் ஜீவகாருண்ணியமும் அடக்கம் இது சன்மார்க்கத்தாருக்கும் பொருந்தும் முக்கியமாக வெங்கடேஷ்