அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 4
அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 4 4. கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின் இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே. பொருள் : நம் உலக வாழ்வின் நிதர்சனத்தை புட்டு புட்டு வைக்கிறார் வள்ளல் பெருமான் நாம்…