”  காலம் மாறிப்போச்சி ” – 8

 காலம் மாறிப்போச்சி ” – 8

செந்தில் :
அண்ணே முன்ன எல்லாம் காதல்ல தோல்வி அடை ஞ்சா ” எங்கிருந்தாலுல் வாழ்க ” னு வாழ்த்துவானுக

இப்ப பாருங்க ஆசிட் ஊத்திட்றாய்ங்க – கழுத்த சீவிட்றாங்க

க மணி :
காலம் மாறிப்போச்சி – அப்பா
காலம் மாறிப்போச்சி

செந்தில் :

இப்ப ஒட்டல்ல சாப்பிட வர்றவங்களைவிட ” ஸ்விக்கி
– ஊபர் – ஜொமாட்டோ ” ஆளுக தான் கூட்டமா மொய்க்கிறாங்க

வீட்டுலயே எல்லாம் முடிச்சிக்கிறாங்க

க மணி :

காலம் மாறிப்போச்சி – அப்பா
காலம் மாறிப்போச்சி

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s