தெளிவு 441

தெளிவு 441 நாகர்கோவில் கன்யாகுமரியில் கேரளா – மலையாளத்தின் தாக்கம் இருக்கும் சென்னையில் தெலுங்கு மொழி ஆந்திர மக்களின் தாக்கம் இருக்கும் கோவையிலும் கேரளா – மலையாளத்தின் தாக்கம் இருக்கும் இதெல்லாம் ஏன் அருகே அருகே இருப்பதால் அது போல் தான் நாம் ஆன்மாவின் எல்லைக்குள் நுழைய வில்லையானாலும் சாதனத்தால் தவத்தால் எண்ணத்தால் அதன் அருகே செல்ல செல்ல அதன் குணம் நம் மீது பிரதிபலிக்கும் அதன் தாக்கம் இருக்கும் இது அனுபவ உண்மை வெங்கடேஷ்

” இவர்கள் இப்படித்தான் “

”  இவர்கள் இப்படித்தான் ” ஊரும் நாடும் எக்கேடு கெட்டுப்போனால் என்ன நாசமாகப்போனால் என்ன நானும் என் குடும்பம் மட்டும் காலா காலத்துக்கும் நல்லா இருந்தாப்போதும்னு ஊரைக் கொள்ளையடிப்பது சூரையாடுவது அரசியல்வாதிகள் ஒரு குடும்பம் மட்டும் ஊரை சுரண்டுது ஆனால் ஒரு ஞானியோ ஆன்ம சாதகனோ ” யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் – படி தனக்கு தெரிந்ததை தான் அனுபவத்துக்கு வந்ததை நாலு பேர்க்கு கூறியும் – விளக்கியும் அவர்க்கு நல்வழி காட்டி அதை…

இதுவும் அதுவும் ஒன்றா ??

இதுவும் அதுவும் ஒன்றா ?? இது என் யூகம் தான் நிச்சயிக்கப்படாத விஷயம் அதாவது : நம் வாழ்த்து ” 16 ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க ” 1 சாமானியர் : 16 பிள்ளைகள் என கொள்கிறான் இது அல்ல ‘ 2 விஷயம் அறிந்தோர் – இது 16 விதமான பேறுகள் என கொள்கிறார் 3 ஞானியர் / ஆன்ம சாதகர் – சந்திரனின் 16 கலைகள் சிரசில் அமைப்பதைக் குறிக்கின்றாரோ ??…

” சிற்றின்ப யோனியும் பேரின்ப யோனியும் ” – 3

சிற்றின்ப யோனியும் பேரின்ப யோனியும் – 3 ” பிறந்த வீடும் புகுந்த வீடும் ” சிற்றின்ப யோனி நாம் பிறக்கும் வழி ஆனால் பேரின்ப யோனியானது நாம் அனைவரும் புக வேண்டிய வழி அதனால் பெண்டிர்க்கு ” பிறந்த வீடு நிரந்தரம் அல்ல ” ” புருஷன் வீடு ஆகிய புகுந்த வீடு தான் நிரந்தரம் ” எங்கிறார் வெங்கடேஷ்