” இவர்கள் இப்படித்தான் “

”  இவர்கள் இப்படித்தான் ”

ஊரும் நாடும்
எக்கேடு கெட்டுப்போனால் என்ன
நாசமாகப்போனால் என்ன
நானும் என் குடும்பம் மட்டும்
காலா காலத்துக்கும் நல்லா இருந்தாப்போதும்னு
ஊரைக் கொள்ளையடிப்பது
சூரையாடுவது அரசியல்வாதிகள்
ஒரு குடும்பம் மட்டும் ஊரை சுரண்டுது

ஆனால்
ஒரு ஞானியோ ஆன்ம சாதகனோ
” யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் – படி
தனக்கு தெரிந்ததை
தான் அனுபவத்துக்கு வந்ததை
நாலு பேர்க்கு கூறியும் – விளக்கியும்
அவர்க்கு நல்வழி காட்டி
அதை மறு தலைமுறைக்கு எடுத்துச்செல்கிறான்
ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றி விடுது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s