” ஷண்முகத்தரசனும் ஆடலரசனும் “

” ஷண்முகத்தரசனும் ஆடலரசனும் ” முதலாமவரைத் தரிசித்த பின் தான் ரெண்டாமவரை தரிசிக்க முடியும் என்பது உண்மை ஆடலரசனின் புதல்வர் தான் ஷண்முகத்தரசன் ஆவார் ஆடலரசன் ஷண்முகத்தரசனின் உள்ளே உள்ளார் வெங்கடேஷ்

” பரிணாம வளர்ச்சிப்படிகள் “

” பரிணாம வளர்ச்சிப்படிகள்” ” பூவிழி மன்றத்தில் ” ஒருவன் ஆடுகின்றான் ” மணி மன்றில் “ஒருவன் ஆடுகின்றான் ” சிற்றமபல வெளியில் ” ஒருவன் ஆடுகிறான் புரிந்ததா? நாம் எங்கிருக்கோம் ?? எங்கே சேர வேணும் ?? வெங்கடேஷ்

சாதனம் எப்படி இருக்க வேணும்??

சாதனம் எப்படி இருக்க வேணும்?? ஒரு பேருந்து சென்னை கோயம்பேடிலிருந்து தாம்பரம் தாண்டவே ஒரு மணி நேரம் மேல் ஆகி  பின் தான் வாகன நெரிசல் குறைந்து வேகமாக பயணிக்க முடியுமா போல் நம் சாதனத்திலும் மனம் அதன் எண்ணங்களில் இருந்து நீங்க மனதின் பிடியில் இருந்து விடுதலை நீண்ட னேரம் ஆகும் அப்போ 1 /2 மணி – 20 நிமிடம் தான் முடியுது என்பவர்கள் யோசிக்க இது என் பயன் தரும் ?? மனதுடன்…

” ஆன்மாவின் பெருமை “

” ஆன்மாவின் பெருமை ” ஒரு ஏழை பள்ளி மாணவன் அவனுக்கு ஒரு பணக்கார தோழன் அவனே ஏழையின் எல்லா தேவைகளை பூர்த்தி செய்வான் உடை உணவு கல்வி செலவு போக்குவரத்து – பொழுதுபோக்கு – மருத்துவமும் உட்ப என எல்லாம் செய்வான் பின் அவனுக்கு என் கவலை ?? படிக்க வேண்டும் பின் அவனை ” முழுதும் நம்பியிருக்க வேணும் ” இது கற்பனை அல்ல நிஜமும் ஆகும் ஏழை பள்ளி மாணவன்= ஜீவன் ஆகிய…

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 5

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 5 இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம் எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம் அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்  அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப் பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின் மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே பொருள் : சமரச சன்மார்க்கம் வந்து அடைவீர் உலகீர் – அதனால் என் பயனோ எனில் ??…

” மிகச் சிறந்த ஆசீர்வாதம் வாழ்த்து “

” மிகச் சிறந்த ஆசீர்வாதம் வாழ்த்து ” எது எனில் ?? ” வாழ்க வளமுடன் ” என்பர் பலர்  இது மன்றத்துடையது இது அல்ல ” பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க ” இது நம் முன்னோருடையது இதுவும் அல்ல பின்னர் எது ? எது எனில் ” ததாஸ்து ” தான் அது ” அப்படியே ஆகுக – ஆகட்டும் ” தான் அது உன் எண்ணம் ஆசை எதுவோ அதெல்லாம் நிறைவேறட்டும்…

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 4

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 4 4. கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே  உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின் இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே. பொருள் : நம் உலக வாழ்வின் நிதர்சனத்தை புட்டு புட்டு வைக்கிறார் வள்ளல் பெருமான் நாம்…

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 3

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 3 பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர் பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே  துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த் தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே காணாத காட்சிஎலாம் கண்டுகொள லாமே. பொருள் : இறையை உள்ளத்தில் அணிந்தும் பணிந்தும் ஏத்துங்கள் போற்றுங்கள் எப்படி?? சிதம்பரமே – அறிவான வெளியே…

தெளிவு 438

தெளிவு 438 மானம் கப்பல் ஏறாமல் ஞானம் அடைய முடியாது வறுமை தரித்திரம் ஆண்மையில்லாதவன் குடும்பம் நடத்த வழி வகை தெரியாதவன் காசு பணம் சம்பாதிக்க வக்கில்லாதவன் இந்த அவமானம் சந்தித்தால் தான் ஞானம் பெற முடியும் வறுமையும் தரித்திரமும் ஞானத்துடன் பிறந்தவர்கள் வள்ளல் பெருமான் – ஸ்ரீ ராக வேந்திரர் இதுக்கு உதாரணங்கள் நான் சொல்வது சரியா ? வெங்கடேஷ்

” ஆக்ஞாவும் சுழுமுனையும் “

” ஆக்ஞாவும் சுழுமுனையும் ” முதலாவது நாடாளும் மன்றம் ஆம் நம் தேகமாகிய நாட்டை  ஆளும் மன்றம் ரெண்டாவது இந்த உலகத்தையும் அகிலத்தையும் அண்ட சராசரத்தையும் ஆளும் மன்றம் வெங்கடேஷ்