திருவிழா கற்றுக்கொடுக்கும் பாடம் ??

திருவிழா கற்றுக்கொடுக்கும் பாடம் ?? இது ஆரம்பிக்க்கும் நாளில் கொடியேற்றம் நிறைவு நாள் – ரத உலா அதாவது சாதகத்தின் ஆரம்பமே எங்குளது ? ? விந்து கலை மேளேறுதலில் ஆரம்பித்து – இறுதி்யில் , ஆன்மாவை பிரணவ ரதத்தில் வைத்து சுழுமுனை வலம் வரச்செய்தல் ஆம் இதை எவ்ளோ சூசகமாக உரைத்துள்ளனர் னம் முன்னோர் ?? அவர் அறிவுக்கு ஈடிணையிலை என்ன நாம் அதை வெறும் வி ழாவாக மட்டும் பார்க்கின்றோம் = ஆன்ம சாதனம்…

தெளிவு 447

தெளிவு 447 கீழ் நிலை வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நடு நிலைக்கு ஆசிரியர் ஒருவர் உயர் நிலை – மேல் நிலைக்கு ஒரு ஆசிரியர்  கல்லூரிக்கு ஆசிரியர் ஒருவர் போல் தான் ஆன்மீகத்திலும் சாதகரின் தகுதிக்கேற்ப சத்தினிபாதம் ஏற்ப குரு வருவார் வேண்டியதை செய்வார் முதல் நிலைக்கு ஒருவர் உச்சி அனுபவத்துக்கு ஒருவர் வந்து வித்தை சொல்வார் இது Ph D க்கு சமம் ஆம் வெங்கடேஷ்