” சன்மார்க்கத்தாரும் மற்ற மார்க்கத்தாரும் “

” சன்மார்க்கத்தாரும் மற்ற மார்க்கத்தாரும் ”

என்னைப்பொறுத்த வரை மற்ற யோக பயிற்சி முறையில் உள்ளோர் , சன்மார்க்கத்தாரைக்காட்டிலும் மேலே

வாசி – சாலை குழு போன்றோர் உயர்ந்தோரே

ஏனெனில் ???
மற்றவர் ஏதோ ஒரு பயிற்சி சாதனம் பழகுகிறார் – சில அனுபவம் பெறுகிறார்
ஆய்வு செய்கிறார்

இவர் தவச்சாலையில் இருக்கிறார்

இது ஒன்றும் செயாமல் – தயவு – ஜீவகாருண்ணியம் – ஜாதி மத தாண்டிய சிந்தனை என வாயால் வடை சுடுவதைக்காட்டிலும் உயர்ந்தது தானே ??

நம் மக்கள் ஒன்றும் செய்வதிலை- ஆறாம் திருமுறை தாண்டுவதிலை

இவர் அன்னதானச்சாலையிலேயே உள்ளார்
அதை தாண்டுவதில்லை

வெங்கடேஷ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s