” சத்தியத்தின் பாதை “
சத்தியத்தின் பாதை ” நாம் இதுக்கு முன் இப்பாதையில் பயணம் செயவிலையாகையால் நமக்கு ஏன் இவ்ளோ காலம் ஆகிறது ? அடுத்து என்ன அனுபவம் வரணும் ?? நம் நிலை என்ன என நமக்குத்தெரியாமல் இருக்கும் நாம் இறையிடம் கேள்வி கேட்க முடியாது தெரிந்தால தானே கேட்பதுக்கு?? ஆதலால் இறையும் இயற்கையும் கொடுப்பதை வாங்கிக்கொண்டு சும்மா இருக்க வேணும் திருப்தி பட்டுக்கொள்ள வேணும் பொறுமை காக்க வேணும் நமக்கு தகுதியானது நமக்கு வந்து சேரும் தானாகவே வெங்கடேஷ்