” மனதுக்கு கூற வேண்டிய அறிவுரை “

” மனதுக்கு கூற வேண்டிய அறிவுரை ” ” வானமுதத்தின் சுவை அறியாதார்க்கு ஈனமுதச்சுவை நல்லதல்லவா ” ?? வெங்கடேஷ்

சிரிப்பு – 327

சிரிப்பு – 327 செந்தில் : என்னண்ணே ஒரே சிரிப்பா சந்தோஷமா ?? க மணி : ஆமாண்டா – நான் என் சொந்தக்காரப் பையன் கூட பொண்ணு பாக்க போயிருந்தேன் அங்கே அவுக – எனக்கு எப்போ கல்யாணம்னு கேட்ட்டுட்டாங்கடா நான் எனக்கு காலேஜ் படிக்கற பையன் இருக்கானு சொன்னா – நம்பல பாக்க நான் சின்ன பையன் மாதிரி இருக்கேன்னு கேட்டாங்க அதுக்கு நான் ஜிம் போறதால இந்த மாதிரினு சொன்னேன் அப்படியா னு…

” Roots of certain Names “

” Roots of certain Names ” ” Curiosity ” Its a rover put on MARS for exploration by NASA Its mans curiosity to explore if mankind can make a living in this planet – congeniable living conditions present for mankind living – hence this scientific instrument is named so as Curiosity BG Venkatesh

”  திருவாசகம் – பெருமை “

”  திருவாசகம் – பெருமை ” இந்த அரிய பொக்கிஷமான நூல் சன்மார்க்கத்தின் சாதனமான 1 திருவடி தவம் – கண் தவத்தின் – ஆதி முதல் அந்தம் வரையிலும்  2 ஆன்ம அனுபவம் – தரிசனம் 3 அபெஜோதி தரிசனம் 4 பர வெளிகள் பிரவேசம் 5 ஒளி தேகம் சித்தி எல்லாம் உள்ளடக்கி இருக்கு என்பது உண்மை இது கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்சில் எல்லா சாமானையும் ஒரே கூரையில் வாங்குவதுக்கு ஒப்பாகும் இதை அறியாமல்…

“ சிற்றின்ப யோனியும் பேரின்ப யோனியும் “ – 7

“ சிற்றின்ப யோனியும் பேரின்ப யோனியும் “ – 7 1 சிற்றின்ப யோனியில் பிளவு பேரின்ப யோனியிலும் பிளவு உண்டு 2 சிற்றின்ப யோனியில் கன்னித்திரை பேரின்ப யோனியிலும் திரை இது விலகினால் தான் ஆன்ம தரிசனம் 3 சிற்றின்ப யோனி உயிர் உருவாகும் குழி பேரின்ப யோனியோ – உயிரின் குழியே அது ஆம் வெங்கடேஷ்

” சாதகன் உணர்ந்து கொளும் பழமொழி – 29 “

” சாதகன் உணர்ந்து கொளும் பழமொழி – 29 ” சாதகன் நல்ல நிலைக்கு வர – நல்ல அனுபவத்துக்கு உயரும் போது – “ சத்தியத்தின் பாதை மிக குறுகலானது – நெடுக்கானது “ என்பதை உணர்ந்து கொள்வான் வெங்கடேஷ்

” சுத்த சன்மார்க்கத்தின் பெருமை “

” சுத்த சன்மார்க்கத்தின் பெருமை “ எப்படி சுத்த சன்மார்க்கம் எல்லா அந்தங்களையும் வேதாந்தம் சித்தாந்தம் போதாந்தம் நாதாந்தம் உட்பட தன்னுள் அடக்கியும் ஆனால் அதே சமயம் அதை விட மேல் நிற்கிறதோ ?? அவ்வாறே தான் சுத்த சன்மார்க்க அனுபவங்களில் எல்லா யோகமும் அடங்கிவிடும் இதில் குண்டலினி – வாசி ஹட யோகம் – சந்திர யோகம் அடங்கிவிடும் இது அத்தகை பெருமை உடைத்து   வெங்கடேஷ்

” கண் தவம் – திருவடி தவம் வகைகள் ” 

” கண் தவம் – திருவடி தவம் வகைகள் ” நேத்திரத்தைக்கொண்டு பார்ப்பது – தவம் செய்வது மூன்று பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது 1 கடைக்கண்ணால் பார்ப்பதும் 2 நடுக்கண்ணால் பார்ப்பதும் 3 குவளைக்கண்ணால் பார்ப்பதுமாக மூன்று இது நான் ஒரு நூலில் படித்தேன் – என்னவென புரிய விலை – தெரிந்தவர்கள் விளக்கவும் வெங்கடேஷ்