“  சாதகன் எதிர்பார்க்கும் கைம்மாறு ”  ??

“  சாதகன் எதிர்பார்க்கும் கைம்மாறு ”  ?? இறையிடம் இருந்து சாதகன் தன் தவத்துக்கு கைம்மாறு ஆக கை ஆகிய சுழுமுனைக்கு ஏற்றி வைத்து ஆன்ம அனுபவம் சித்திக்க வைக்க வேணும் என்பதுவே   வெங்கடேஷ்

“  இயல்பு “

“  இயல்பு ” இப்போ இது தான் எல்லா ஆன்மீக குழுவிலும் ட்ரெண்டிங்கானது இது மிக எளிமையாக புரிய வைக்கவா?? இயல்பு – நமக்கு பிடித்த சினிமாவைக்கொண்டு இதை புரியவைக்கிறேன் இயல்பாக நடிக்கிறவர்கள் 1 சிவகுமார் மகன் கார்த்தி 2 விஜய சேதுபதி 3 முன்னாள் நடிகர் ரங்கா ராவ் அவர்கள் இவர் மிக சர்வ சாதாரணமாக நடிப்பார்கள் – அலட்டலே இருக்காது இது நல்லா இருக்கும் ஆனால் இதே இயல்பாக நடிக்கத்தெரியாதவர்கள் – ஓவராக நடிப்பவர்கள்…

சிரிப்பு 329

சிரிப்பு 329 செந்தில் : அண்ணே நம்ம கமல் சினிமா எடுத்தா – வசனம் பேசினா ஒண்ணும் புரிய மாட்டேங்குதே – அப்டிப்பட்டவர் சித்தர் பாட்டுக்கு உரை விளக்கம் சொன்னா எப்படி இருக்கும் ?? சொல்லுங்க க மணி : ஏண்டா – நம்ம ஜனங்க நல்லா இருக்கறது ஒனக்கு புடிக்கலையா ?? போட்டுட்டு இருக்கற துணிய கிழிச்சிக்கணுமா – அதுவாடா உன் ஆசை எல்லாரும் மெண்டல் ஆஸ்பத்திரிக்கு போயிடணுமா ?? வெங்கடேஷ்  

சிரிப்பு 328

சிரிப்பு 328 செந்தில் : அண்ணே ஜானகி பேரை எப்படி சுருக்கி கூப்பிடுவீங்க ?? க மணி : என்ன – ஜானு செந்தில் : சரி – காதம்பரி ?? க மணி : காது செந்தில் : ஓகே அப்டியா ?? அப்போ சாவித்திரி ?? க மணி : சாவு ?? செந்தில் : மாட்டிக்கிட்டீங்களா ?? வெங்கடேஷ்

“ பெரிதினும் பெரிது கேள் “

“ பெரிதினும் பெரிது கேள் “ உண்மைச்சம்பவம் என் சொந்த அத்தை தன் சிறு வயதில் “ நான் வெளி நாடு செல்வேன் – செல்ல வேணும் “ என கூறிக்கொண்டே இருப்பார் எந்த நாடு என கேட்டால் – அமெரிக்கா – இங்கிலாந்து என்பார் நாங்கள் இது நடக்குமா ?? எனக்கேலி செய்வோம் செய்தோம் ஆனால் அவர் ஆசை எண்ணம் ஈடேறியது அவர் மகள் மென்பொருள் பொறியாளர் என்பதால் – 2 வருடம் ஆஸ்திரேலியாவில் பணிக்குப் …