சிரிப்பு 329
செந்தில் :
அண்ணே நம்ம கமல் சினிமா எடுத்தா – வசனம் பேசினா ஒண்ணும் புரிய மாட்டேங்குதே –
அப்டிப்பட்டவர் சித்தர் பாட்டுக்கு உரை விளக்கம் சொன்னா எப்படி இருக்கும் ?? சொல்லுங்க
க மணி : ஏண்டா – நம்ம ஜனங்க நல்லா இருக்கறது ஒனக்கு புடிக்கலையா ??
போட்டுட்டு இருக்கற துணிய கிழிச்சிக்கணுமா – அதுவாடா உன் ஆசை
எல்லாரும் மெண்டல் ஆஸ்பத்திரிக்கு போயிடணுமா ??
வெங்கடேஷ்