மக்கள் எப்படி உள்ளனர் ??
மக்கள் எப்படி உள்ளனர் ?? இன்னமும் அந்தக்காலத்து நினைவில் தான் உள்ளனர் காலம் எவ்ளோ மாறிவிட்ட நிலையிலும் – Digital Learning வந்து விட்ட நிலையிலும் – இவர்கள் பயிற்சி கற்றுக்கொள்ள நேரில் வருகிறேன் – நீங்களே நேரில் சொல்லவும் – அலைபேசி மூலம் வேணாம் என்பது நினைக்கும்போது சிரிப்பாக இருக்கு இன்னமும் அனேகர் நேரில் வந்து தான் பயிற்சி பெற்று செல்கின்றார் வெகு சிலரே மொபைலில் தெரிந்து கொள்கின்றார் இவர் எப்போது மாறுவது காலத்துக்கேற்றவாறு ??…