சிரிப்பு 350
சிரிப்பு 350 உண்மைச்சம்பவம் சென்னை சென்ற வாரம் சென்னை தாம்பரத்தில் இருந்து பூங்காவிற்கு மின்சார ரயிலில் பயணம் அப்போது ஒரு பெண் – கூட ஒரு ஆண் பெண்ணிடம் ஒரு பிள்ளை அழுது கொண்டே இருந்தது அப்போது ஒருவர் ஏம்மா “ உன் தம்பி கிட்ட உன் பிள்ளைய கொடுக்கலாம்ல – அவர் ஆறுதல் சொல்லுவாரில்ல என்றார் அந்தப்பெண்ணுக்கு வந்ததே கோவம் அவர் என் தம்பியல்ல – என் கணவன் அவரைப்பார்த்து “ அதான் மீசை வச்சுக்கனு சொல்றது…