“ தேங்காய்ப்பாலும் மாங்காய்ப்பாலும் “

“ தேங்காய்ப்பாலும் மாங்காய்ப்பாலும் “ மூன்று கண் சேர்ந்து உருவாகும் தேங்காயின் பால்  குளிர்ச்சி தரும் அதே மூன்று கண் கொண்டு சேர்ந்து உருவாகும் மாங்காய் ஆகிய ஆன்மாவின்  பாலும் குளிர்ச்சி தரும் அது அமுதம் ஆம் குணத்தில் இதுவும் அதுவும் ஒன்று தான்     வெங்கடேஷ்

” சன்மார்க்கக்கொடி – சன்மார்க்க விளக்கம் “

” சன்மார்க்கக்கொடி – சன்மார்க்க விளக்கம் ” இந்தக்கொடி மஞ்சள் வெண்மை நிறத்தில் வெண்மை = பரவிந்து குறிப்பது மஞ்சள் = பர நாதம் குறிப்பது ரெண்டும் கூடுவது உச்சியில் அதான் கொடி மேலேற்றுவது உச்சிக்கு வெங்கடேஷ்

” நிறைவும் மறைவும்”

” நிறைவும் மறைவும்” மனம் நிறைவே அடையா அது நடவாத காரியம் ஆனால் அதை மறைய வைக்க முடியும்   மனம் நிறைய முயற்சி செய்து ஏமாறுபவன் சாமானியன் மனம் மறைய தவம் செய்து வெற்றி காண்பவன்  ஞானி வெங்கடேஷ்

”   காமம்  – காதல் – அன்பு “

”   காமம்  – காதல் – அன்பு “ காமம் – உடல் மட்டும்  தொடர்புடைத்து காதல் – உடல் ஆன்மா உயிர் சம்பந்தம் உடைத்து அன்பு = ஆன்மா   மட்டும் தொடர்புடைத்து உடல் சுகம் விடுத்தால் தியாகம் செய்தால் அது அன்பு ஆக மலர்ந்துவிடும்   வெங்கடேஷ்  

தெளிவு 453

தெளிவு 453 சிற்றின்பம் என்பது ஸ்தூல நாத விந்து  சேர்க்கை ஆம் ஆனால் பேரின்பம் என்பது சூக்கும நாத விந்துக்கள் கலப்பு ஆம்   வெங்கடேஷ்

” பிரணவம் – பெருமை “

பிரணவம் – பெருமை “ பிரணவத்தின் “ அடி நடு முடி “ யில் நின்றோங்கும் திருவடிகள் பிரணவத்தின் நடுவில் விந்து இருக்கு அதன் முடியில் உச்சியில் நாதம் விளங்குது ரெண்டும் கூட சுப்பிரமணியன் உதிக்கும்   வெங்கடேஷ்