தெளிவு 457

தெளிவு 457 போலிகள் தான் ஏமாற்றி மற்றவரிடம் பணம் அடித்து பிடுங்குவர் ஆனால் உண்மை வித்தை சொல்பவர் அவரிடம் இருக்கும் அஞ்ஞானத்தை பிடுங்குவர் இது ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் வெங்கடேஷ்

மனிதரில் இத்தனை நிறங்களா ?? 15

மனிதரில் இத்தனை நிறங்களா ?? 15 சொல்லாமல் தானே செய்பவன் குறிப்பறிந்து செய்பவன் சொன்ன பின் செய்பவன் சொன்ன பின்னும் செய்யாதவன் முதலாமவன் – யோக்கியன் – முதல் தரம் – உத்தமம் ரெண்டாமவன் – மத்திய தரம் மூன்றாமவன் – அதமம் – சோம்பேறி   வெங்கடேஷ்

கதம்பக் கட்டுரை

கதம்பக் கட்டுரை பாடை இது மனிதன் இறுதியாத்ரை செல்லும் காலில்லா கட்டில்   சிறு நீர் இது இயற்கையான அலார்ம் கடிகாரம் தேவையில்லா அலார்ம்   வெங்கடேஷ்

தெளிவு 456

தெளிவு 456 சில பெண்களை பார்த்தவுடன் பிடித்துவிடும் ஆனால் சில பெண்கள் பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும் அதே போல் தான் பலப் பல ஆன்மீக விஷயங்கள் படிக்கப்படிக்கத்தான் புரியும் பின்னர் அதை பழகி தவம் செய்து அனுபவத்துக்கு வரணும் இது அதிக காலம் எடுத்துக்கொண்டு விடும்     வெங்கடேஷ்