சிரிப்பு  352

சிரிப்பு  352 க மணி : என்னடா ஓடு எடுத்துக்கிட்டு பரதேசி மாதிரி  பிச்சை எடுக்க ஆரம்பிச்சிட்ட ?? செந்தில் : ஆமாண்ணே – சிவனும் பிச்சை எடுத்தாரில்ல – அதான் னானும் அவர் மாதிரி – க மணி : ஓஹோ – நீ வந்து சிவனோட  பரம்பரை மாதிரியா டேய் அவர் பண்ணுனது வேற கதை – அதுக்கு பெரிய அர்த்தம் இருக்கு செந்தில்  : நீங்க அதெல்லாம் ஜனங்ககிட்ட சொல்லிட்டிருந்தீங்கன்னா  – அவுக…

சிரிப்பு 351

சிரிப்பு 351 செந்தில் : என்ன அண்ணே உங்க எதிர் வீடு எப்பவுமே ஸ்கிரீன் போட்டு மூடி இருக்கு க மணி : ஆமாண்டா அது முஸ்லிம் வீடு அதான் செந்தில் : அதான் வீட்டுக்கும் பர்தாவை போட்டுருக்கார் க மணி : அவர் மனைவி ரொம்ப அழகு – அவரோ துபாய்ல இருக்கார் – அதான் அவர் பொண்டாட்டியை யாரும் பாக்கக்கூடாதுன்னு இந்த ஏற்பாடு செந்தில் : ஒஹோ வெங்கடேஷ்

”   பட்டினத்தார் பாடல் “

”   பட்டினத்தார் பாடல் ” ஆவியோடு காயம் அழிந்தாலும் மேதினியில் பாவிஎன்று நாமம் படையாதே, மேவியசீர் வித்தாரமுங் கடம்பும் வேண்டாம் மடநெஞ்சே செத்தாரைப் போலே திரி. பொருள் : உடல் + உயிர் அழிந்தாலும் இந்த உலகில் பாவி என்ற பேர் வாங்காமல் இருக்க வேணும் பொன் அணி , பசு ஆகியவைகள் வேண்டாம் செத்தாரைப்போல் திரி என்பது – 5 இந்திரிய சக்திகளும் உலக வாழ்வில் ஈடுபடாது – ஆன்மா நோக்கி இருக்கும் போது –…

 ” காமம் – காதல் – அன்பு ” – 2

காமம் – காதல் – அன்பு ” – 2 உலகில் பெரும்பாலோர் உடல் சார்ந்த காமத்தில் தான் உள்ளார் இது மிருக உணர்ச்சிக்கு சமம் ஆம்   சில அபூர்வ காதலர்கள் – கவிஞர்கள் உடல் தாண்டி உயிர் பத்தி சிந்திக்கிறார்கள் இயற்கை நேசிக்கிறார்கள் ஆனாலும் உடலும் – அதன் தேவையும் உளது   அன்பு என்பது ஆன்மாவுக்கு தெய்வத்துக்கும் இருக்கும் தெய்வீக தொடர்பு ஆகும் இது எண்ணமற்ற – ஆசையற்ற அசைவற்ற நிலையில் வருவது…

 “ கழிவு “

“ கழிவு “ உடலின்  கழிவு வியர்வை – சிறு நீர் – மலம் அது போல் ஆசையின் கழிவு  தான் விந்துவும் ஆனால் இறையின் பொருட்கள் எலாம் உடல் வெளி விட்டு வெளியே வருவதேயிலை   வாசி – நாசி விட்டு வெளி வருவதிலை அமுதம் – இந்த அபூர்வ உணவும் தான் அதனால் தான் இதுக்கு போகாப்புனல் என பேரு   வெங்கடேஷ்

”  ஆன்மா பெருமை “

”  ஆன்மா பெருமை ” உண்மைச்சம்பவம் எங்கள் அபார்ட்மெண்ட் – ஒருவர் பெரிய நிறுவனத்தில் VP பதவி ஆனால் அவர் மனைவியே கிராமத்து டைப் – தேன்மொழி – கனி மொழி மாதிரி அவர் மாற்ற நினைத்து முயற்சித்தும் பலனிலை அவர் தொழில் சம்பந்தமான  விருந்துக்கும் அழைத்துச்செல்ல முடியவிலை   மற்றொருவர் தொழில் அதிபர் அவர் மனைவியும் கிராமத்து மாதிரி தான் ஆனால் அவர் மாற்றினார் ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார் – கத்துக்கிட்டார் உடை உணவு – நடை…