காமம் – காதல் – அன்பு ” – 2
உலகில் பெரும்பாலோர்
உடல் சார்ந்த காமத்தில் தான் உள்ளார்
இது மிருக உணர்ச்சிக்கு சமம் ஆம்
சில அபூர்வ காதலர்கள் – கவிஞர்கள்
உடல் தாண்டி
உயிர் பத்தி சிந்திக்கிறார்கள்
இயற்கை நேசிக்கிறார்கள்
ஆனாலும் உடலும் –
அதன் தேவையும் உளது
அன்பு என்பது
ஆன்மாவுக்கு தெய்வத்துக்கும் இருக்கும்
தெய்வீக தொடர்பு ஆகும்
இது எண்ணமற்ற – ஆசையற்ற
அசைவற்ற நிலையில் வருவது
வெங்கடேஷ்