”   பட்டினத்தார் பாடல் “

”   பட்டினத்தார் பாடல் ”

ஆவியோடு காயம் அழிந்தாலும்
மேதினியில் பாவிஎன்று நாமம் படையாதே,
மேவியசீர் வித்தாரமுங் கடம்பும் வேண்டாம்
மடநெஞ்சே செத்தாரைப் போலே திரி.

பொருள் :

உடல் + உயிர் அழிந்தாலும் இந்த உலகில் பாவி என்ற பேர் வாங்காமல் இருக்க வேணும்

பொன் அணி , பசு ஆகியவைகள் வேண்டாம்
செத்தாரைப்போல் திரி என்பது – 5 இந்திரிய சக்திகளும் உலக வாழ்வில் ஈடுபடாது – ஆன்மா நோக்கி இருக்கும் போது – அது தன் செயல் இழந்து நிற்கும் – அப்போது அதன் சேட்டைகள் இருக்காது
அது செத்த சவத்துக்கு சமம் ஆம

இந்த நிலையில் இருக்கப் பழகு என தன் விருப்பத்தை மனதுக்கு தெரிவிக்கி்றார்

வெங்கடேஷ்

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s