“ எட்டிரெண்டு மகிமை ” – 5

“ எட்டிரெண்டு மகிமை – 5 இது ஒன்று சேர ஆரம்பித்தால் கூட ஆரம்பித்தால் போதும் உலக வாழ்வு மீது நாட்டம் , படிப்படியாக குறைந்து போம்   வெங்கடேஷ் ”

”  அன்றும் இன்றும் “

”  அன்றும் இன்றும் ” அன்று மலைச்சாரலில் இயற்கைச்சூழலில் – வனத்தில் கதைக்கரு – பாடல் உருவாக்கினர் இன்றோ நட்சத்திர ஓட்டலில் கரு உருவாக்குகின்றார் கதைக்கானதும் – பாடலும் பெண்கள் வயிற்றிலும் தான் இடம் மாறிவிட்டது வெங்கடேஷ்  

” இடை நிலை பெருமை “

” இடை நிலை பெருமை “   ஆனந்தம் மகிழ்ச்சி சந்தோஷம் கேட்கிறோம் ?? அதை அடைவது எப்படி ?? மிக எளிது   இடை நிலை வகிக்க வேணும் அவ்ளோ தான் ஆன்மா – சத் சித் ஆனந்தம் மயமான பொருள் அதனால் அதன் உதவி கிட்டினால் ஆனந்தம் சாத்தியம் தான் அதன் போக்கில் விட்டுவிட வேணும் அதை சரண் புகுந்தால் தற்போதம் ஒழித்து அதன் உதவி நாடினால் ஆனந்த வாழ்வு கிட்டும்   வெங்கடேஷ்

” சுத்த தேகம் ” – விளக்கம்

” சுத்த தேகம் ” – விளக்கம் ஸ்தூல நாத விந்துக்களினால் ஸ்தூல தேகம் உருவாகிறதெனில் ?? சூக்கும தேகமாம் ஆன்ம – சுத்த தேகம் உண்டாக எனில் சூக்கும நாத விந்துக்கள் உதவி வேணும் தானே?? அவைகள் கலப்பினால் தான் சுத்த தேகம் ஆன்ம தேகம் கிட்டும் இது உறுதி உண்மை வெங்கடேஷ்

தெளிவு 457

தெளிவு 457 சன்மார்க்கி வேறு சன்மார்க்க சங்கத்தவர் வேறு சன்மார்க்க சங்கத்தில் உறுப்பினர் தான் சன்மார்க்க சங்கத்தார் அன்பர்கள் அவர்கள் சாகா நிலை அறியாதாவராகையால் பெறாதவராகையால் அவர் சன்மார்க்கி அல்லர் “ சாகாதவனே சன்மார்க்கி வெங்கடேஷ் “

” சுத்த சன்மார்க்கத்தின் பெருமை”

” சுத்த சன்மார்க்கத்தின் பெருமை ” எப்படி அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறை ஞ்சும் விண்ணோர் முடித்தொகை வீறற்றார் போல் அப்படித்தான் சுத்த சன்மார்க்கத்தின் முன் சுத்த சிவ சன்மார்க்கத்தின் முன் சமய மதங்கள் எல்லாம் வெட்கி கூனி குறுகி நிற்கிறது என்பது உண்மை   வெங்கடேஷ்