“ ஆன்மா பெருமை “

“ ஆன்மா பெருமை “ “ எல்லாம் இன்ப மயம் “ “ குறையொன்றுமிலை மறை மூர்த்தி கண்ணா “ “ எல்லாம் சிவமயம் “ இதெல்லாம் எப்போது ?? நாம் ஆன்மாவிடம் சரண் அடையும் போது நம் தற்போதம் ஒழித்து நிற்கும் போது நடக்கும் அதிசயம் அற்புதங்கள்   வெங்கடேஷ்  

அருட்பா- 6ம் திருமுறை – ஞான சரியை – 25

அருட்பா 6ம் திருமுறை ஞான சரியை 25  இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர் இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர் மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர் சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம் சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே. பொருள் : பிணத்தை எடுக்கும் போது ஓலமிடுகின்றீர் புலம்புகின்றீர்  உலகீர் ஏன் இறவா வரம் பெற எண்ணவிலை ?? நோய் முதுமை மரணம்…

“ பூர்ண கலசமும் – அமுத கலசமும்”

“ பூர்ண கலசமும் – அமுத கலசமும்” ரெண்டுக்கும் தொடர்புடைத்து பூர்ண கலசம் எனும் பிரணவ கும்பம் அமைத்த பின் தான் அதைக் கொண்டு அமுத கலசம்  உண்டாக்க முடியும் இதைத்தான்  பிராமணர்கள் யாகம் – ஹோமம் செயும் போது ஒரு குடம் வைத்து அதில் வாயில் உச்சியில் தேங்காய் வைத்திருப்பர் குடம் = பிரணவ கும்பம் தேங்காய் = அமுத கலசம் – இனிப்பு சுவை நீர்   இது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு…