சிரிப்பு 353

சிரிப்பு 353 செந்தில் : அண்ணே என்ன உங்க மகன் மீது இவ்ளோ கோபம் ?? க மணி : பின்ன என்னடா – ரிட்டையர் ஆகாத வேலையாத்தான் வேணுமாம் இவர்க்கு – அப்போ தான் வாழ்க்கை சமாளிக்க முடியும்கிறான் செந்தில் : உங்க புள்ள இலையா ?? அதான் இப்படி . வேறென்ன கேட்கிறாரு துரை ?? க மணி : : அத ஏன் கேட்கிற ?? எப்ப ஜிம்ல சேர்த்துவிட்டேனோ – அப்பதிலிருந்து…

On a Pragmatic Front

On a Pragmatic Front To win is Life To Lose is Death Now – In the Present scenario  Being Fast is Life Being Slow is Death That too Dead Slow means Needless to say Hes already Dead Adopt and Adapt to new style Otherwise you are Finished Out of the race BG Venkatesh

சிரிப்பு 352

சிரிப்பு 352 க மணி :  என்னடா உன் பொண்டாட்டிக்கு பத்ம விருது கிடச்சத சொல்லவேயிலை ?? செந்தில் : அட நீங்க வேற அண்ணே – என் பொண்டாட்டி பேரு – ஹேமலதா பத்மஸ்ரீ நான் தான் வேணுமின்னே அந்த பேரை மாத்தி – பத்ம ஸ்ரீ முன்னே கொண்டுவந்திட்டேன் இப்ப பாருங்க எவ்ளோ பெருமையாக இருக்கு ??   க மணி :  ஒஹோ ?? அப்டியா சேதி   வெங்கடேஷ்

“அசைவு – பெருமை”

“அசைவு – பெருமை” அசைவு ஒழித்து நிற்பதால் தியானம் தவம் ஆக மாறும் மனம் லயம் ஆகும் சாதனத்தில் மேலேற வழி காட்டும் மேல் நிலை அனுபவம் சித்திக்க அசைவு ஒழித்தல் தான் அடிப்படை   வெங்கடேஷ்

 எப்படி சாதித்துக்கொள்கிறார்கள் ??

எப்படி சாதித்துக்கொள்கிறார்கள் ?? சிறு குழந்தைகள்  அழுதும் அடம்பிடித்தும் வீட்டில் மனைவி அழுதும் வெற்றி பெற்றோர் விடா முயற்சியாலும்  சாதித்துக்கொள்ள ஆனால் யோக ஞான சாதகன் தன் சாதனத்தால் தவத்தாலும் எல்லாவற்றையும் சாதித்துக்கொள்கிறார்கள்   வெங்கடேஷ்