சிரிப்பு 355
சிரிப்பு 355 க மணி : பாத்தியாடா என்ன திமிர் என் பையனுக்கு துணி எடுக்க ஸ்ரீ தேவிக்கு போயிருந்தோம் – ஒரு பேண்டுக்கு ரெண்டு ஷர்ட்டு எடுத்துக்கோ – இந்த மேட்ச்சிங்கு சரியா இருக்கும்னு சொன்னேன் செந்தில் : நல்ல ஐடியா தானே க மணி : அதுக்கு அவன் என் கிட்ட வந்து சிரிச்சுக்கிட்டு – வழியறான் அப்புறம் நான் செருப்பு பிஞ்சிரும்னு சொல்லிட்டேன் செந்தில் : ரெம்ப விவரமாத்தான் இருக்கான் உங்க பையன்…